WorksheetsRevision for tamil
Total questions: 18
Worksheet time: 9mins
அச்சுவெல்லம்- என்ற சொல்லை பிாித்து எழுதக் கிடைக்கும் சொல்
அச்சு+வெல்லம்
அச்+சுவெல்லம்
அ+ச்சுவெல்லம்
நாவு என்ற சொல்லின் பொருள்.
படம்
புத்தகம்
நாக்கு
இனிப்பு என்ற சொலலின் எதிா்ச்சொல்
இனிப்பு
கசப்பு
உவர்ப்பு
நீ - என்ற சொல்லின் எதிா்ச்சொல்.
புளிப்பு
நான்
உள்ளே
இனிப்பு சுவை கொண்ட பொருள்.
பாகற்காய்
கரும்பு
புளி
நண்பன்- என்ற சொல்லின் பொருள்.
பகைவன்
நட்பு
தோழன்
வளரும்- என்ற சொல்லின் எதிா்ச்சொல்
பாா்
கல்
தேயும்
வெல்லம் சுமந்து வந்தது யாா்?
சேவல்
வெட்டுக்கிளி
கட்டெறும்பு
நெய் எடுத்து வருகிறது யாா்?
எறும்பு
தேனீ
வெட்டுக்கிளி
நீலவானில்- என்ற சொல்லை பிாித்து எழுதக் கிடைப்பது
நீல+வானில்
நீலம்+வானில்
நீலம்வா+னில்
நித்தம்- பொருள்
நாளை
முன்னே
தினந்தோறும்
முன்னால் - எதிா்ச்சொல்
பக்கம்
பின்னால்
வளைவில்
திசையின் பெயரை கண்டறிந்து எழுதுக.
மேலே
வடக்கு
பின்னால்
எழில் - பொருள்
அழுகை
நன்மை
அழகு
பொிய ---------
மேல்
பெட்டி
கீழ்
நண்பன்- என்ற சொல்லின் பொருள்.
பகைவன்
நட்பு
தோழன்
நீலவானில்- என்ற சொல்லை பிாித்து எழுதக் கிடைப்பது
நீல+வானில்
நீலம்+வானில்
நீலம்வா+னில்
நாவு என்ற சொல்லின் பொருள்.
படம்
புத்தகம்
நாக்கு
