Worksheetsஒரு மதிப்பெண் வினாக்கள் (பாடம் 1)
Total questions: 7
Worksheet time: 5mins
n(A x B) = 6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது
1
2
3
6
A = {a,b,p}, B = {2,3} ,C = {p,q,r,s} எனில், n[(AUC) x B] ஆனது
8
20
12
16
A = {1,2}, B = {1,2,3,4}, C= {5,6} மற்றும் D = {5,6,7,8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
(A × C) ⊂ (B × D)
(B × D) ⊂ (A × C)
(A × B) ⊂ (A × D)
(D × A) ⊂ (B × A)
A = {1,2,3,4,5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில், B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
R = {(x,x²) / x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
(a + 2, 4) மற்றும் (5, 2a + b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில், (a , b) என்பது
(2,-2)
(5,1)
(2,3)
(3,-2)
n(A) = m மற்றும் n(B) = n என்க. A -லிருந்து B -க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mn
nm
2mn - 1
2mn
