Free Printable Worksheets
Font size
More settings
கீழ்க்காணும் பொருளின் சுவையை எழுதுக :
லட்டு ______________________.
இனிப்பு
புளிப்பு
கசப்பு
புளி ___________________.
செடியில் காய்க்கும் காயைக் கண்டுபிடி:
மிளகாய்
சௌசௌ
கொய்யா
கொடியில் காய்க்கும் காயைக் கண்டுபிடி
சுரைக்காய்
மாங்காய்
மரத்தில் காய்க்கும் காயைக் கண்டுபிடி
தக்காளி
பீர்க்கங்காய்
வாழைக்காய்
View all
10 questions
இறகு
Worksheet
•
2nd Grade
5 questions
உயிர்மெய் எழுத்துகள்