wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இறகு

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பொருந்தாத சொல்லை கண்டுபிடி?

a)

சிறகு

b)

குடிசை

c)

விறகு

d)

இறகு

2.

இறகு எப்படி இருந்தது?

a)

வழழப்பாக

b)

பளபளப்பாக

3.

பார்க்கப் பார்க்க அழகு தான் என சிறுமி எதை கூறினாள்?

a)

இறகு

b)

பறவை

4.

பொருந்தாத சொல்லை கண்டுபிடி?

a)

இந்த

b)

வந்து

c)

எந்த

d)

அந்த

5.

இறகைக் கீழே போட்டது யார்?

a)

சிறுமி

b)

பறவை

6.

பொருந்தாத சொல்லை கண்டுபிடி?

a)

தடதட

b)

பளபள

c)

பறக்கும்

d)

சலசல

7.

இறகு எத்தனை வண்ணங்களை கொண்டு இருந்தது?

a)

எட்டு

b)

ஏழு

8.

பொருந்தாத சொல்லை கண்டுபிடி.

a)

எங்கு

b)

அதோ

c)

அங்கு

d)

இங்கு

9.

இறகு எப்போது கண்டு எடுக்கப்பட்டது?

a)

இன்று

b)

நேற்று

10.

பொருந்தாத சொல்லை கண்டுபிடி

a)

நேரம்

b)

நாற்று

c)

நேற்று

d)

காற்று