wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தனித்திறமை

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படைத்தளபதி யார்?

a)

சிங்கக்குட்டி

b)

ஆந்தை

c)

கழுதை

d)

யானை

2.

இரவுக்காவல் அமைச்சர் யார்?

a)

கரடி

b)

நரி

c)

ஒட்டகச்சிவிங்கி

d)

ஆந்தை

3.

கரடி யாரால் பயன் இல்லை எனக்கூறியது?

a)

கழுதையால்

b)

சிங்கத்தால்

c)

ஆந்தையால்

d)

யானையால்

4.

மிரண்டு ஓடுவது யார்?

a)

முயல்

b)

ஆமை

c)

சிங்கம்

d)

புலி

5.

மிக மெதுவாகச் செல்வது?

a)

முயல்

b)

கரடி

c)

முதலை

d)

ஆமை

6.

ஆமையின் வேலை?

a)

சமையல் பணி

b)

படைத்தளபதி

c)

இரவுக்காவல் அமைச்சர்

d)

பொருள் சேகரிக்கும் வேலை

7.

எப்போதும் குறை கூறியது யார்?

a)

கரடி

b)

சிங்கம்

c)

பூனை

d)

கழுதை

8.

Click two answers. இதில் எது சரி?

a)

யாரையும் குறைவாக எடைபோடக்கூடாது

b)

கழுதையால் எந்த பயனும் இல்லை

c)

அனைவருக்கும் தனித்திறமை உண்டு

d)

ஆமை ஒரு சோம்பேறி

9.

தண்ணீர் - பிரித்து எழுதினால்

a)

தண்+ணீர்

b)

தண்மை+நீர்

c)

தன்+நீர்

d)

தண்+நீர்

10.

கதை+என்ன - சேர்த்து எழுதினால்

a)

கதையன்ன

b)

கதையென்ன

c)

கதைஎன்ன

d)

கதைன்ன

11.

மேலே - எதிர்ச்சொல்

a)

கீழே

b)

நடுவே

c)

உச்சியிலே

d)

உயரே

12.

உணவுப்பொருளை கண்டுபிடி - முகில், சறுக்கு

a)

முகில்கு

b)

முறுக்கு

c)

கிறுக்கு

d)

முசறுக்கு

13.

உணவுப்பொருள் கண்டுபிடி - பொம்மை, நரி

a)

பொரி

b)

பொநரி

c)

நம்மை

d)

நரி

14.

பகைவர்கள் - எதிர்ச்சொல்

a)

அயலவர்கள்

b)

சகோதரர்கள்

c)

நண்பர்கள்

d)

எதிரிகள்

15.

எதை+பார்த்தாலும்

a)

எதைபார்த்தாலும்

b)

எதபார்த்தாலும்

c)

எதைபார்தாலும்

d)

எதைப்பார்த்தாலும்