wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரண்டாம் வகுப்பு தமிழ்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

முடியும் எழுத்தில் துவங்கும்_வார்த்தை______

🐢 ஆமை

a)

மரம் 🌲

b)

மைனா

2.

அம்மி__ துவங்கும் வார்த்தை_____

a)

மிளகு

b)

மீன் 🐟

3.

உயர்ந்து நிற்பது

a)

மழை

b)

மலை

4.

உயிர்களை காப்பது

a)

மலை

b)

மழை

5.

வெடித்ததால் எழுவது

a)

ஒலி

b)

ஒளி

6.

வெளிச்சத்தைத் தருகிறது

a)

ஒளி

b)

ஒலி

7.

நீரில் வளர்வது

a)

அல்லி

b)

அள்ளி

8.

நீரை எடுத்தார்

a)

அல்லி

b)

அள்ளி

9.

சுவரில் இருப்பது

a)

பள்ளி

b)

பல்லி

10.

கற்பிக்கும் இடம்

a)

பள்ளி

b)

பல்லி

11.

முடியும் எழுத்தில் துவங்கும் வார்த்தை_____குரங்கு

a)

குயில்

b)

மயில்