NEW
Font size
Worksheetsதிருப்புதல்-2.1
Total questions: 10
Worksheet time: 5mins
சரியான ஓரெழுத்துச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
அழைக்கும் எழுத்து____________________.
வா
பூ
போ
எழுத்துகளின் எண்ணிக்கையை எழுதுக:
பல்லி_________________________.
மூன்றெழுத்து
ஈரெழுத்து
நான்கு எழுத்து
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
ஆங்கில மாதங்கள்____________________.
10
12
13
மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி எழுதுக:
ங்கசிம்_______________________.
சிகங்ம்
கம்சிங்
சிங்கம்
குழுவில் பொருந்தாத சொல்லை எடுத்து எழுதுக:
பாம்பு
ஆமை
நண்டு
விமானம்
பின்வரும் வாக்கியம் சரியா? தவறா? எனக் கூறு:
சாதிகள் இல்லை_______________________.
சரி
தவறு
பின்வரும் வாக்கியம் சரியா? தவறா? எனக் கூறு:
குழந்தையை திட்டக் கூடாது_________________________.
சரி
தவறு
படத்திற்குரிய தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுக:
குவளை
அழைப்புமணி
கணினி
முதல் எழுத்தை மாற்றி உணவுப் பொருளாக்குக:
வண்டல்___________________________
பொங்கல்
ஆப்பம்
சுண்டல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாகனம் எந்த விலங்கிற்கு உரியது என்று எழுதுக:
ஆமை
நாய்
பூனை
