wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

homonyms

Total questions: 10

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

காலையில் குயில் கூவும் _______________ கேட்டது

a)

ஒலி

b)

ஒளி

2.

செடிகளுக்குச் சூரிய ____________________ தேவை.

a)

ஒளி

b)

ஒலி

3.

அம்மா பொரித்த __________________________ சமைத்தார்.

a)

கோழி

b)

கோலி

4.

நான் _________________ சேகரித்தேன்

a)

கோழிகள்

b)

கோலிகள்

5.

சுவரில் இருந்த _________________________ சத்தம் போட்டது.

a)

பல்லி

b)

பள்ளி

6.

இது நான் படிக்கும் ______________.

a)

பள்ளி

b)

பல்லி

7.

_____________________ மானைத் துரத்தியது.

a)

புலி

b)

புளி

8.

அம்மா சாம்பாரில் ___________________ சேர்த்தார்.

a)

புலி

b)

புளி

9.

மாலதிக்கு வயிற்று _______________________ ஏற்பட்டது.

a)

வலி

b)

வழி

10.

எனக்கு வீட்டுக்குச் செல்லும் _________________ தெரியவில்லை.

a)

வலி

b)

வழி