wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1. எங்கே வந்தார்கள்?

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுருங்கி விரிந்து சுருங்கி விரிந்து ______ வந்தது

a)

பாம்பு

b)

புழு

c)

தவளை

d)

ஆமை

2.

வளைந்து நெளிந்து வளைந்து நெளிந்து ______ வந்தது

a)

பாம்பு

b)

புழு

c)

தவளை

d)

ஆமை

3.

தத்தித் தாவி தத்தித் தாவி ______ வந்தது

a)

பாம்பு

b)

புழு

c)

தவளை

d)

ஆமை

4.

மெல்ல நகர்ந்து மெல்ல நகர்ந்து ______ வந்தது

a)

பாம்பு

b)

புழு

c)

தவளை

d)

ஆமை

5.

குதித்து ஓடி குதித்து ஓடி ______ வந்தது

a)

குதிரை

b)

புழு

c)

தவளை

d)

ஆமை

6.

கூவிப் பாடி கூவிப் பாடி ______ வந்தது

a)

யானை

b)

புலி

c)

குயில்

d)

மயில்

7.

அசைந்து ஆடி அசைந்து ஆடி ______ வந்தது

a)

யானை

b)

புலி

c)

குயில்

d)

மயில்

8.

பதுங்கிப் பாய்ந்து பதுங்கிப் பாய்ந்து ______ வந்தது

a)

யானை

b)

புலி

c)

குயில்

d)

மயில்

9.

தோகை விரித்து தோகை விரித்து ______ வந்தது

a)

யானை

b)

புலி

c)

குயில்

d)

மயில்

10.

எல்லாரும் அருகில் உள்ள ______ யில் குளிக்க வந்தார்கள்

a)

கடல்

b)

குளம்

c)

அருவி

d)

ஆறு