Font size
S
M
L
XL
Worksheetsவளரும் வணிகம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பொருட்களை விற்பவர் _________என்பர்.
a)
நுகர்வோர்
b)
வணிகர்
c)
கடைக்காரர்
d)
வியாபாரி
2.
கப்பல்கள் வந்து நின்று போகும் இடங்கள் _________எனப்படும்.
a)
துறைமுகங்கள்
b)
கடற்கரை
c)
பட்டினம்
d)
பாக்கம்
3.
வணிகம் + சாத்து
a)
வணிகம்ச்சாத்து
b)
வணிகச்சாத்து
c)
வனிகச்சாத்து
4.
பண்டம் + மாற்று
a)
பண்டம்மாற்று
b)
பண்டமாற்று
c)
பண்டமாற்றுரை
5.
விரிவடைந்த
a)
விரிவு + அடைந்த
b)
விரிவு + இடைந்த
c)
விரீவு + அடைந்த
6.
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருட்களை வாங்குபவர் _____________.
a)
வணிகர்கள்
b)
விற்பனையாளர்கள்
c)
நுகர்வோர்
d)
தாவரவியலாளர்
7.
சரியான பதில்களைத் தேர்வுசெய்க
சிறுவணிகப் பொருட்கள்:-
a)
பால்
b)
காய்கறிகள்
c)
கீரை
d)
மிட்டாய்
Reset
