wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அண்டை வீட்டார் தொழுகை மேற்கொள்ளும்போது அமைதியாக இருந்தால்

a)

உறவு வலுவடையும்

b)

உறவு பாதிக்கும்

2.

அண்டை வீட்டார் மணி ஒலித்துப் பூசை செய்யும்போது கேலி செய்தால்

a)

மதிப்பும் மரியாதையும் கூடும்

b)

மதிப்புக் கெட்டு நட்புப் பாதிக்கும்

3.

அண்டை வீட்டார் ஊதுவத்திகளை ஏற்றி வழிபாடு செய்யும்போது புன்னகைத்தால்

a)

இரு வீட்டாருக்கிடையே புரிந்துணர்வு ஏற்படும்

b)

இரு வீட்டாருக்கிடையே வீண் சண்டை உண்டாகும்

4.

அண்டை வீட்டார் வாசலில் மாட்டி வைத்துள்ள சமயச் சின்னத்தைச் சேதப்படுத்தினால்

a)

வாழும் இடத்தில் வீண் சந்தேகம் உண்டாகிச் சிக்கல் ஏற்படும்

b)

வாழும் இடத்தில் அனைவரோடும் ஒற்றுமையாக வாழலாம்

5.

அண்டை வீட்டாரின் பிள்ளையை மதப் பெயரைச் சொல்லி அழைக்காமல் அவரின் பெயரைச் சொல்லி அழைத்தால்

a)

மதத் தீவிரவாதம் காட்டாமல் மிதமான மனப்போக்குடன் வாழலாம்

b)

மதத் தீவிரவாதத்துடன் மிக இன்பமாக வாழலாம்