wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

வேற்றுமை உருபு மொத்தம் எத்தனை வகை?

a)

4

b)

2

c)

8

d)

6

2.

மலர் _________________________ தூக்கிக் குப்பைக்கூடையில் போட்டாள்.

a)

குப்பையைத்

b)

குப்பையில்

3.

மருத்துவர் அவன் _________________________ சோதித்தார்.

a)

பற்களுடன்

b)

பற்களைச்

4.

அனிதா தான் வளர்க்கும்_________ இரை போடுகிறாள்.

a)

மீன்களை

b)

மீன்களுக்கு

5.

மணியன் தம் _________________________ பூங்காவில் மெதுவோட்டம் ஓடினார்.

a)

பிள்ளளைகளை

b)

பிள்ளைகளுடன்

6.

விஷ்ணு அதிகம் மிட்டாய் சாப்பிட்டதால் பல்___________ துடித்தான்.

a)

வலியால்

b)

வலியை

7.

தோட்டக்காரர்__________ தண்ணீர் ஊற்றினார்.

a)

செடிக்குத்

b)

செடியை

8.

"அரசே நான் அக்(குற்றம்) புரியவில்லை, என்னை விட்டுவிடுங்கள்" என்று மன்றாடினான் ஒற்றன்.

a)

குற்றத்தின்

b)

குற்றம்

c)

குற்றத்தைப்

d)

குற்றத்திற்குப்

9.

மலர்கள் + ஆல் =

a)

மலர்களால்

b)

மலர்கலால்

10.

மாமா + ஓடு =

a)

மாமாயோடு

b)

மாமாவோடு

11.

அத்தை + உடன் =

a)

அத்தைடன்

b)

அத்தையுடன்

12.

கண்ணன் + ஒடு =

a)

கண்ணனோடு

b)

கண்ணனொடு

13.

மாலதியோடு

a)

மாலதி + ஒடு

b)

மாலதி + ஓடு

14.

மாவிலையால்

a)

மாவிலை + ஆல்

b)

மாவிலை + அல்

15.

தாடியுடன்

a)

தாடி + யுடன்

b)

தாடி + உடன்

16.

முதலாம் வேற்றுமை உருபை அடையாளம் காண்க.

காவியா வர்ணம் தீட்டினாள்.

a)

வர்ணம்

b)

காவியா

c)

தீட்டினாள்

17.

புலி _________________ துரத்தியது.

a)

மானைத்

b)

மானுக்கு

c)

மான்

18.

முதலாம் வேற்றுமை உருபை அடையாளமிடுக.

1. வனிதா பால் குடித்தால்.

2. கனிமொழி பழம் சாப்பிட்டாள்.

a)

பால்

b)

வனிதா

c)

கனிமொழி

d)

பழம்

19.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் எந்த வேற்றுமையைச் சார்ந்தது?

வேடன் வேட்டையாடி மானைக் கொன்றான்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

20.

கடை+ கு =

a)

குடைக்கு

b)

குடை

c)

கடைக்கு

d)

கடை

21.

வேற்றுமை என்றால் என்ன?

a)

வினைச்சொல்லின் பொருளை

வேறுபடுத்திக் காட்டுவது

வேற்றுமையாகும்.

b)

பெயர்ச்சொல்லின் பொருளை

வேறுபடுத்திக் காட்டுவது

வேற்றுமையாகும்.

22.

இரண்டாம் வேற்றுமை என்ன?

a)
b)
c)
d)
23.

நேற்று தம்பி அம்மாவோடு கடைக்குச் சென்றான்.

a)

மூன்றாம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

24.

அப்பா தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரத்தை வாங்கினார்.

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

மூன்றாம் வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு

25.

மாறன் தேர்வு எழுதினான்.

a)

எட்டாம் வேற்றுமை உருபு

b)

ஏழாம் வேற்றுமை உருபு

c)

முதலாம் வேற்றுமை உருபு

26.

கவிதா முகிலனைப் பாராட்டினாள்.

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

27.

குரங்கு மரத்திற்கு மரம் தாவும்.

a)

நான்காம் வேற்றுமை உருபு

b)

இரண்டாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

28.

இரண்டாம் வேற்றுமை உருபு ---------------

a)

ஆல்

b)

கு

c)

இன்

d)

29.

சான்று தருக -நான்காம் வேற்றுமை

a)

புகை மனிதனின் பகை

b)

புகை பகை

c)

புகை மனிதனுக்குப் பகை

d)

புகையால் பகை உண்டாகும்

30.

முதல் வேற்றுமையை ---------------என்றும் அழைப்பர் .

a)

சொல்வேற்றுமை

b)

எழுவாய் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

விளி வேற்றுமை

31.

உடனிகழ்ச்சிப் பொருளில் வருவது ---------------வேற்றுமை .

a)

இரண்டாம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை