Worksheetsதேர்வு-1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று __________.
a)
இன்று
b)
அன்று
c)
நேற்று
d)
என்று
2.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து__________குழையும் விருந்து
a)
மோப்பக்
b)
நோக்கக்
c)
அனிச்சம்
d)
போக்கக்
3.
உள்ளத்தால் உள்ளதும் ________ பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
a)
நன்றே
b)
தீதே
c)
கள்வேம்
d)
பொருளை
4.
___________ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
a)
களவினால்
b)
ஊக்கத்தால்
c)
உள்ளத்தால்
d)
உதவியால்
5.
உள்ளம் ____________ உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
a)
உடைமை
b)
பொருளுடைமை
c)
நில்லாது
d)
பொறுமை
6.
__________ அதர்வினாய்ச் செல்லும்
a)
ஊக்கம்
b)
ஆக்கம்
c)
அறிவு
d)
செல்வம்
7.
_________ அனையது உயர்வு
a)
மலர்நீட்டம்
b)
வெள்ளத்து
c)
உள்ளத்து
d)
ஊக்கத்து
8.
மற்றது
தள்ளினும் ________ நீர்த்து.
a)
கள்ளாமை
b)
தள்ளாமை
c)
எள்ளாமை
d)
இல்லாமை
9.
பெரும்பயன் இல்லாத _________
a)
அறிவு
b)
நன்மை
c)
சொல்
d)
நன்றி
10.
___________ பயனிலாச் சொல்.
a)
சொல்லுக
b)
சொல்லில்
c)
பயனுடைய
d)
பயனிலா
100 %
