wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூன்றாம் வகுப்பு - இரண்டாம் பருவத்தேர்வு - தமிழ்

Total questions: 43

Worksheet time: 2hrs 9mins

Name
Class
Date
1.

பெயர்:

4 lines
2.

வகுப்பு மற்றும் பிரிவு:

4 lines
3.

தேர்வு எண்:

4 lines
4.

1. "நல்வழி" பாடலை இயற்றியவர் யார்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

கம்பர்

d)

திருவள்ளுவர்

5.

2. "செந்தமிழ்" இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

a)

செந் + தமிழ்

b)

செந்த + மிழ்

c)

செம்மை + தமிழ்

d)

செ + ந்தமிழ்

6.

3. பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய_________மற்றும்___________

தமிழர்களின் பண்பாட்டை அறிய அகழாய்‌வில் உதவுகின்றன.

a)

ஆடை , அணிகலன்

b)

மண்பாண்டங்கள் , அணிகலன்

c)

அணிகலன் , ஓவியங்கள்

d)

கல்வெட்டு , ஆயுதம்

7.

4. "பார்" என்பதன் பொருள்______________

a)

வானம்

b)

உலகம்

c)

கடல்

d)

மண்

8.

5. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாடல் வரியை எழுதியவர்______________

a)

திருவள்ளுவர்

b)

நாமக்கல் கவிஞர்

c)

பூதஞ்சேந்தனார்

d)

கணியன் பூங்குன்றனார்

9.

6. மரக்கிளையில் குருவி கூடு கட்டி வாழ்ந்து வந்தது. இத்தொடரில் வேறுப்பட்ட வண்ணத்தில் உள்ள சொல்லின் முதல் எழுத்தை மாற்றினால் வரும் சொல்லைக் கண்டுபிடி

a)

மருவி

b)

அருவி

c)

தருவி

d)

வருவி

10.

7.உலகூட்டும் = இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________

a)

உல + கூட்டும்

b)

உலகு + கூட்டும்

c)

உலகூட்டு + உம்

d)

உலகு+ஊட்டும்

11.

8. பொருத்துக:

1. மணல் - செழிக்கவே

2. ஆற்று - மனம்

3. நாடும்வீடும் - வீடு

4. உற்ற துணை - நீர்

5. உதவும் - மழையாகுமே

a)

1. மணல் - வீடு

2. ஆற்று - நீர்

3. நாடும்வீடும் - செழிக்கவே

4. உற்ற துணை - மழையாகுமே

5. உதவும் - மனம்

b)

1. மணல் - நீர்

2. ஆற்று - மனம்

3. நாடும்வீடும் - வீடு

4. உற்ற துணை - செழிக்கவே

5. உதவும் - மழையாகுமே

c)

1. மணல் - செழிக்கவே

2. ஆற்று - மனம்

3. நாடும்வீடும் - வீடு

4. உற்ற துணை - நீர்

5. உதவும் - மழையாகுமே

d)

1. மணல் - மழையாகுமே

2. ஆற்று - மனம்

3. நாடும்வீடும் - வீடு

4. உற்ற துணை - நீர்

5. உதவும் - செழிக்கவே

12.

9.பந்தயத்தில் வேகமாக ஓடுவான், பரிசுகள் பல வென்றிடுவான். அவன் யார்?

a)
b)
c)
d)
13.

10. கீழ்க்காண்பனவற்றுள் இனவெழுத்தைக் கொண்டிராத சொல் எது ?

a)

அண்ணி

b)

தென்றல்

c)

சண்டை

d)

நந்தவனம்

14.

11. கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் பெயர்ச்சொல்லைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


நேற்று தமிழ்ச்செல்வி கோழிகளுக்கு இரை போட்டாள்.

a)

நேற்று

b)

இரை

c)

போட்டாள்.

d)

தமிழ்ச்செல்வி

15.

12. சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கர்நாடகத்திலுள்ள குடகுமலையில் தோன்றுகிறது.காவேரி ஆறு

b)

காவேரி ஆறு கர்நாடகத்திலுள்ள குடகுமலையில் தோன்றுகிறது.

c)

குடகுமலையில் தோன்றுகிறது.காவேரி ஆறு கர்நாடகத்திலுள்ள

d)

காவேரி ஆறு குடகுமலையில் தோன்றுகிறது.கர்நாடகத்திலுள்ள

16.

13. படத்தில் உள்ள உயிரினத்தின் பண்பைக் கண்டுபிடி

a)

ஒற்றுமை

b)

சுறுசுறுப்பு

c)

நன்றியுணர்வு

d)

கூட்டமாக வாழும்

17.

14. கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க.


தக்கார் _____________ என்பது அவரவர் _______________ காணப் படும்

a)

தகவிலார், அவரவர்

b)

எச்சத்தார் , தகவிலார்

c)

தகவிலார் , எச்சத்தார்

d)

தகவிலார் , எச்சத்தார் ,

18.

15. செய்யுளடியில் கோடிடப்பட்டுள்ள இடத்தை நிரப்புக.


______ ப்பெருக்கற்று அடிசுடும்அந் நாளும்அவ்வா(று)_______ப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு

a)

நல்ல , இல்லை

b)

ஆற்று , ஊற்று

c)

நல்கூர்ந்தார், உலகூட்டும்

d)

இசைந்து , குடிப்பிறந்தார்

19.

16. "நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லைஎன மாட்டார் இசைந்து "

என்ற வரியைப் பாடியவர் யார்?

a)

ஒளவையார்

b)

திருமூலர்

c)

பத்மகிரிநாதர்

d)

இளங்கோவடிகள்

20.

17. Twitter - இச்சொல்லிற்க்கான தமிழாக்கத்தைக் கண்டறிக

a)

திரை

b)

கீச்சகம்

c)

புலனம்

d)

முகநூல்

21.

18. கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.

a)

A) வேல்லை

b)

B) வேலை

c)

C) வேளை

d)

D) வேழை

22.

19. அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.

a)

புல், முரளி, நீர்

b)

பறவை, கல், யானை

c)

செயலாளர், பாடகர், நடிகர்கள்

d)

இலை, பழம், திருவள்ளுவர்

23.

20. ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டறிக .

பூமி

a)

பார்

b)

கடவுள்

c)

திங்கள்

d)

மகிழ்ச்சி

24.

21. முத்தமிழ் என்பவை யாவை?

a)

இயல், இசை, நாடகம்

b)

இயல், இசை, வாசிப்பு

c)

கதை, சிறுகதை, நாவல்

d)

சிறுகதை, நாவல், கவிதை

25.

22. திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

1220

b)

1330

c)

1440

d)

1550

26.

23. திணை என்பதன் பொருள் ------------

a)

அப்பா

b)

ஒழுக்கம்

c)

உயர்திணை

d)

அஃறிணை

27.

24. கொடுக்கப்பட்ட படத்திற்க்கு ஏற்ற வினைமரபுச் சொல்லைக் கண்டுபிடி.

a)

உண்ணுதல்

b)

விழுங்குதல்

c)

வாய் திறத்தல்

d)

தின்னுதல்

28.

25. ஒத்த ஓசையில் முடியும் வார்த்தைகள் எது?

a)

கண்ணாடி, களிப்பு

b)

எறும்பு, கரும்பு

c)

திண்பண்டம், திங்கள்

d)

வீரன் , வீம்பு

29.

26. உயர்திணைக்கு உரிய படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
c)
d)
30.

27. கீழ்க்காண்பனவற்றுள் கொடியில் கிடைப்பது எது?

a)
b)
c)
d)
31.

28. படத்திற்கான தமிழ் பெயரைக் கண்டுபிடி

a)

அருகலை

b)

திரை

c)

சுட்டெலி

d)

விசைப்பலகை

32.

29. சுட்டெலி இச்சொல்லிற்க்கான படத்தைத் தேர்வு செய்க

a)
b)
c)
d)
33.

30. பூனை மேசையின் மேல் இருந்தது.

எலி மேசையின்__________இருந்தது.

வேறுபட்ட வண்ணத்தில் உள்ள சொல்லிற்கு எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி.

a)

.அருகில்

b)

தொலைவில்

c)

கீழ்

d)

வெளியே

34.

31. மதி தோட்டதில் பூ பறித்துக்கொண்டு இருந்தாள் ---------- கையில் ஒரு பூக்கூடை இருந்தது.

a)

அவன்

b)

அது

c)

அவை

d)

அவள்

35.

32. தொலைக்காட்சி நிகழ்ச்‌சிகளை அருகே அமர்ந்து பார்க்கலாம் - சரியா / தவறா ?

a)

தவறு

b)

சரி

c)

ஏதும் இல்லை

36.

32. தைமாதம் கொண்டாடும் விழா. இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழா. விவசாயிகளின் விழா அது என்ன விழா____________?

a)

ஆடிப்பெருக்கு

b)

விநாயகர் சதுர்த்தி

c)

பொங்கல்

d)

ஆயுதபூஜை

37.

34. பண்டைக் காலத்தில் மன்னர்கள் பயன்படுத்தியப் படைக்கருவி எது?

a)
b)
c)
d)
38.

35. மரபுஒலியைத் தேர்ந்தெடு

a)

கரையும்

b)

அகவும்

c)

கூவும்

d)

கத்தும்

39.

36. தொலைக்காட்சி = இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______________

a)

தொலை + காட்சி

b)

தொல்‌லை + காட்சி

c)

தொலை + க்காட்சி

d)

தொல் + காட்சி

40.

37. லிங்குவா என்பது ____________ மொழிச்சொல்.

a)

.தமிழ்

b)

வடமொழி

c)

இலத்தின்

d)

கிரேக்க

41.

38. ருந்து / வட்டம் / கசடு

வேறுபட்ட வண்ணத்தில் உள்ள எழுத்தைச் சேர்த்தால் கிடைக்கும் ஆடையைக் கண்டுபிடி

a)
b)
c)
d)
42.

39. தலைகீழாகக் கூடுகட்டி வாழும் பறவை எது?

a)
b)
c)
d)
43.

40. ணை / ய / இ / ம் - __________ முறைமாறியுள்ள எழுத்தை முறைப்படுத்தி சரியானச் சொல்லைக் கண்டறிக

a)

புலனம்

b)

முகநூல்

c)

மின் அஞ்சல்

d)

இணையம்