WorksheetsVIVEKANANDA ( 1 TO 3 ) T - 1
Total questions: 30
Worksheet time: 13mins
இதன் பெயர் என்ன?
மரம்
பந்து
மீன்
இப்படத்தின் பெயர் என்ன?
வீடு
மாடு
காடு
இலை - இதன் படம் எது?
சக்கரம் - இதன் படம் எது?
உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
12
13
15
"அ" அடுத்த எழுத்து எது?
இ
ஆ
உ
"ச்" அடுத்த எழுத்து எது?
ஞ்
ட்
க்
மிளகாயின் சுவை என்ன?
உவர்ப்பு
காரம்
கசப்பு
கசப்பு சுவை உள்ளது எது?
பெ → ட்டி = ________
பட்டி
பெட்டி
மட்டி
படம் பார்த்து நிறங்களைக் கண்டுபிடி:-
கருப்பு
சிவப்பு
பச்சை
படம் பார்த்து நிறங்களைக் கண்டுபிடி:-
மஞ்சள்
சிவப்பு
கருப்பு
படம் பார்த்து நிறங்களைக் கண்டுபிடி:-
மஞ்சள்
சிவப்பு
பச்சை
விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி:-
கரு___பு
ச்
க்
ப்
வாரத்தின் கடைசி நாள் எது?
வெள்ளி
சனி
திங்கள்
கிளியின் நிறம் என்ன?
சிவப்பு
பச்சை
மஞ்சள்
எலுமிச்சையின் நிறம் என்ன?
மஞ்சள்
பச்சை
சிவப்பு
உப்பின் நிறம் என்ன?
பச்சை
வெள்ளை
கருப்பு
ஆ____
ட
டு
து
ப
க ___ டி
ர
ரி
ரு
ரொ
பல்____
ல
லா
லி
லீ
யா____
ன
னி
னு
னை
____னை
பா
பீ
பு
பூ
____ழி
கி
கூ
கொ
கோ
சே____ல்
வ
வா
வி
வு
____ய்
ந
நா
நி
நெ
பு____
ல
லா
லி
லீ
குதி____
ரி
ரு
ரை
ரே
சி____கம்
க்
ஞ்
ங்
ம்
கி____
லி
ழி
ளி
னி
