wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

என் தேசம் என்று முழங்கிடு - படிநிலை 1

Total questions: 31

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

மலேசியா தேசிய மலரின் பெயர் என்ன?

a)

ரோஜா

b)

செம்பருத்தி

c)

மல்லிகை

d)

தாமரை

2.

எப்பொழுது நம் நாடு சுதந்திரம் அடைந்தது?

a)

31/8/1957

b)

31/8/1963

c)

16/9/1963

d)

16/9/1957

3.

நம் தேசிய பாடலின் தலைப்பு _________________ ஆகும்.

a)

Aku Negaraku

b)

Keranamu Malaysia

c)

Negara Kamu

d)

Negaraku

4.

மலேசியா கொடியில் எத்தனை கோடுகள் உள்ளன?

a)

13

b)

14

c)

15

d)

16

5.

நம் நாட்டின் சுதந்திர தந்தை யார்?

a)

Tunku Abdul Rahman

b)

Tun Abdul Razak

c)

Tun Hussein Onn

d)

Tun Dr Mahathir

6.

ஜாலூர் கெமிலாங்கின் நிறங்களைத் தேர்ந்தெடுக.

a)

சிவப்பு வெள்ளை பச்சை மஞ்சள்

b)

சிவப்பு வெள்ளை நீலம் மஞ்சள்

c)

சிவப்பு வெள்ளை ஆரஞ்சு மஞ்சள்

d)

சிவப்பு வெள்ளை ஊதா மஞ்சள்

7.

தற்போது நம் நாட்டின் பிரதமர் யார்?

a)

Tun Abdullah bin Ahmad Badawi

b)

Tun Dr Mahathir bin Mohamad

c)

YAB Dato' Seri Anwar bin Ibrahim

d)

Tan Sri Muhyiddin bin Yassin

8.

மலேசிய நாட்டின் தேசியக் கோட்பாடு மொத்தம் எத்தனை?

a)

2

b)

3

c)

4

d)

5

9.

மலேசியா நாட்டின் தலைநகரம் என்ன?

a)

புத்ர ஜெயா

b)

கோலா திரங்கானு

c)

கோலாலம்பூர்

d)

கோத்தா கினாபாலு

10.

தேசியக் கொடியில் நீல நிறம் எதைக் குறிக்கிறது?

a)

ஒற்றுமை

b)

விசுவாசம்

c)

இறையாண்மை

d)

துணிவு

11.

31 ஆகஸ்ட் 2025, நம் நாட்டின் எத்தனையாவது சுதந்திர நாள் கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது?

a)

58 வருடம்

b)

59 வருடம்

c)

68 வருடம்

d)

61 வருடம்

12.

2025-ஆம் ஆண்டின் தேசிய தினத்தின் கருப்பொருள் என்ன?

a)

மேன்மைமிகு மலேசியா,

நலன்கள் பெறும் மக்கள்

b)

மலேசியாவை நேசிப்போம்

c)

ஒரே மலேசியா

d)

என் நேசமிகு மலேசியா

13.

ஒவ்வொரு வருடமும் எந்த மாதத்தில் மலேசியா தேசிய தினத்தைக் கொண்டாடப்படுகிறது?

a)

மே

b)

ஜீன்

c)

ஜீலை

d)

ஆகஸ்ட்

14.

நம் நாட்டின் தேசிய கொடியில் ஒற்றுமையைக் குறிக்கும் நிறம் எது?

a)
b)
c)
d)
15.

நம் நாட்டை எத்தனை பிரதமர்கள் ஆண்டுள்ளனர்?

a)

6

b)

7

c)

8

d)

10

16.

நம் நாட்டின் தேசிய விலங்கு எது?

a)
b)
c)
d)
17.

மலேசியாவிற்கு எந்த ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது?

a)

1857

b)

1957

c)

1597

d)

1997

18.

கை வடிவில் உள்ள இச்சின்னம் எதனைக் குறிக்கிறது?

a)

அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்

b)

மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசம்

c)

தேசிய கோட்பாட்டிற்கு உறுதி அளித்தல்

d)

பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு

19.

பல்லின மக்களிடையே எப்படி ஒற்றுமையை வளர்க்கலாம்?

a)

பல்லின மக்களின் பண்பாட்டை மதிக்க வேண்டும்

b)

வேற்றின நண்பரைப் பார்த்தால் முகம் சுளிக்க வேண்டும்

c)

பல்லின மக்களின் பாரம்பரிய உடையைப் பற்றி கேளியாகப் பேச வேண்டும்

d)

பல்லின மக்களைப் பற்றி புறம் பேசுதல்

20.

தேசிய கொடியில் இருக்கும் கோடுகளின் நிறங்களைத் தேர்ந்தெடுக.

a)

சிவப்பு

b)

நீலம்

c)

மஞ்சள்

d)

வெள்ளை

21.

மலேசியா தினம் என்று அழைக்கப்படும் திகதி யாது?

a)

17 ஆகஸ்ட்

b)

31 ஆகஸ்ட்

c)

16 செப்டம்பர்

d)

31 செப்டம்பர்

22.

1963 -ஆம் ஆண்டு முன்பு மலேசியா நாட்டினை என்னவென்று அழைத்தனர்?

a)

மலேசியா

b)

மலாயா

c)

சுவர்ண பூமி

d)

போர்னியோ

23.

பெர்லிஸ் மாநிலத் தலைவரின் விளிப்பு முறை யாது?

a)

ராஜா

b)

சுல்தான்

c)

யாங் டி பெர்துவான் பெசார்

d)

டத்தோ ஶ்ரீ

24.

31 ஆகஸ்ட் 1957-யில் மெர்டேக்கா அரங்கத்தில் துங்கு அப்துல் ரகுமான் எத்தனை முறை "மெர்டேக்கா" என முழக்கமிட்டார்?

a)

4 முறை

b)

9 முறை

c)

7 முறை

d)

10 முறை

25.

நம் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் யார்?

a)
b)
c)
d)
26.

நம் நாட்டின் தேசியப் பறவை எது?

a)
b)
c)
d)
27.

எந்த நாட்டினர் நம் நாட்டை முதன் முதலில் ஆட்சி செய்தனர்?

a)

போர்த்துக்கீசியர்

b)

பிரித்தானியர்

c)

ஜப்பானியர்

d)

இந்தோனேசியர்

28.

தேசியக் கொடியில் உள்ள மஞ்சள் நிறம் எதனைக் குறிக்கின்றது?

a)

இஸ்லாம் சமயத்தை

b)

மக்களின் ஒற்றுமையை

c)

மக்களின் மனவலிமையை

d)

அரச வண்ணத்தை

29.

தேசியப் பண் யாரால் இயற்றப்பட்டது?

a)

முகமட் அலி

b)

துன் ஹுசேன் ஓன்

c)

கீர் ஜொஹாரி

d)

சைபுல் பஹாரி

30.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இவரின் பெயர் என்ன?

a)

துன் வீ.தி.சம்பந்தன்

b)

துன் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு

c)

துன் எச்.எஸ்.லீ

31.

இச்சிலையின் பெயர் என்ன?

a)

தேசிய நினைவுச் சின்னம்

b)

மெர்டேக்கா சதுக்கம்

c)

நாடாளுமன்றம்

d)

இராணுவ நினைவுச் சின்னம்