Worksheetsஇடப்பெயர்
Total questions: 30
Worksheet time: 23mins
பள்ளி
கடற்கரை
கோவில்
கேமரன் மலை
நெடுஞ்சாலை
பள்ளி
கோவில்
தீவு
வகுப்பறை
தீவு
திடல்
தீ
நெடுஞ்சாலை
பள்ளி
கடற்கரை
திடல்
தீவு
வீடு
லங்காவித் தீவு
கேமரன் மலை
பினாங்கு
மண்டபம்
பல்கலைக்கழகம்
பள்ளிக்கூடம்
கோவில்
மண்டபம்
தீவு
பல்கலைக்கழகம்
பள்ளிக்கூடம்
கோவில்
1.மாணவர்கள் பள்ளித் _______________ காற்பந்து விளையாடினர்.
தோட்டம்
திடலில்
2. அம்மா ________________ நிறைய காய்கறிகளும் சமையல் பொருட்களும் வாங்கினார்.
சந்தையில்
சமையல் அறையில்
3.குமரன் தன் _______________ சென்று பணிகளைச் செய்து முடித்தான்.
திரையரங்கத்திற்குச்
அலுவலகத்திற்குச்
4. _____________________ நிறைய கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
விமான நிலையத்திற்கு
துறைமுகத்திற்கு
5. விலங்குகள் உயிர் வாழ ________________ உயிர்வளியைத் தருகின்றன.
காடுகள்
மரங்கள்
6.ராமன் கதைப் புத்தகங்களை _______________ இரவல் பெற்றான்.
நண்பனிடம்
நூல்நிலையத்தில்
7.நாங்கள் விடுமுறைக்கு _______________ சென்று சுற்றிப் பார்த்தோம்.
உறவினர்களுடன்
மலாக்காவிற்குச்
8. யாழினி ______________ தன் அடிப்படை கல்வியைக் கற்றாள்.
தமிழ்ப்பள்ளியில்
கல்லூரியில்
9.ஆரியன்____________________ சென்று பரிசோதனை குழாய்களை எடுத்து வந்தான்.
அறிவியல் அறைக்குச்
சோதனை அறைக்குச்
10.பாத்திமா ______________ சென்று இறைவனை தொழுதாள்.
தேவாலயத்திற்குச்
பள்ளிவாசலுக்குச்
என் அக்காள் வீட்டு வாசலில் அழகான கோலம் இடுகிறாள்.
வாக்கியத்தில் இடப்பெயர் குறிக்கும் சொல் யாது?
அழகான கோலம்
வீட்டு வாசலில்
அக்காள்
இடுகிறாள்.
இப்படத்திற்குப் பொருந்தும் பெயர்ச்சொல் யாது?
இடப்பெயர்
பொருட்பெயர்
தொழிற்பெயர்
பேரங்காடியில் நிறைய புத்தாடைகள் வாங்கினோம்.
மேற்காணும் வாக்கியத்தில் இடப்பெயரைக் குறிக்கும் சொல் எது?
பேரங்காடியில்
புத்தாடைகள்
நிறைய
வாங்கினோம்
கீழ்க்காணும் வாக்கியத்தில் இடப்பெயரைக் குறிக்கும் வாக்கியம் எது?
ஆசிரியர் பாடம் போதித்தார்.
குயவன் பானையை வனைந்தான்.
வளவன் மேடையில் உரையாற்றினான்.
மயில் அழகிய தோகையை விரித்து ஆடியது.
இப்படம் காட்டும் பெயர்ச்சொல் வகை யாது?
சினைப்பெயர்
காலப்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
அருண் பூங்காவில் மெதுவாக நடந்தான்.
இவ்வாக்கியத்தில் உள்ள இடப்பெயரைத் தேர்ந்தெடுக.
அருண்
பூங்கா
மெதுவாக
நடந்தான்
இடப்பெயரை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
யானை பெரிய உருவம் கொண்ட மிருகம்
அன்னை திரேசா அன்பு உள்ளம் கொண்டவர்
கோலாலம்பூர் நம் நாட்டின் தலைநகரம்
குமுதா இனிமையாகப் பாடினாள்
படத்திற்கு ஏற்ற பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
இடப்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
அம்மா _______________________________.
சரியான இடப்பெயரைத் தெரிவு செய்க.
கோவிலுக்குச் சென்றார்.
மீன் கறி சமைத்தார்.
அம்மா கோலம் போட்டார்.
இடப்பெயரைக் குறிக்கும் சரியான விளக்கத்தைத் தேர்ந்தெடுக.
காலத்தின் பெயரைக் குறிப்பது.
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது
ஒருவரின் குணத்தைக் குறிப்பது.
ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது.
