Font size
Worksheetsமொழி மாதப் புதிர்ப் போட்டி 2021- படிவம் 1
Total questions: 35
Worksheet time: 28mins
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
18
இக்குறளின் அடுத்த அடியைத் தெரிவு செய்க.
இனிய உளவாக இன்னாத கூறல்
______________________________________
பகவன் முதற்றே உலகு
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
நிற்க அதற்குத் தக
நற்றாள் தொழாஅர் எனின்
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
திருவள்ளுவர்
கீழ்க்காண்பவற்றுள் உயிர்க்குறில் எழுத்தைக் கொண்ட சொல் எது?
ஆசை
ஈசன்
உயரம்
ஐயம்
கீழ்க்காண்பவற்றுள் உயர்திணையைக் காட்டும் சொல் எது?
மெத்தை
மாணவி
எருமை
மாமரம்
கீழ்க்காண்பவற்றுள் பலர்ப்பால் திணையைக் காட்டும் படம் எது?
நம் நாட்டின் தேசிய மலர் எது?
மல்லிகை
ரோஜா
செம்பருத்தி
தேசியக் கொடியில் காணப்படும் வண்ணங்கள் யாவை?
நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை
மஞ்சள், நீலம், சிவப்பு, ஊதா
ஆரஞ்சு, மஞ்சள், கருப்பு, வெள்ளை
2020-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் தேசிய தின விழா எத்தனை ஆண்டு நிறைவை அடைகிறது?
60
63
59
நம் நாட்டின் தேசிய விலங்கு
ஜாலுர் கெமிலாங்கில் காணப்படும் நட்சத்திரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
13
12
14
நம் நாட்டின் இரண்டாவது பிரதமர் யார்
துன் இரசாக்
துன் மகாதீர் முகமது
டத்தோ நாஜிப் துன் இரசாக்
துன் உசேன் ஓன்
வாக்கியத்தில் கோடிட்ட சொல் எதனைக் குறிக்கின்றது?
சங்கீதா கடைக்குச் சென்று புதிய காலணிகளை வாங்கினாள்.
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
குன்றிய வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
அம்மா உறங்கினார்
ஆடு தழைகளைத் தின்றது
காரணப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
பூனை
பறவை
காரணப்பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
பூனை
பறவை
மூன்றாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்
ஒடு, ஓடு,உடன்,ஆல், ஆன்
இல், இன், இருந்து, நின்று
சுட்டெழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்
உ
பு
சுட்டெழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்
உ
பு
ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்தை எவ்வாறு அழைப்பர்?
நெட்டெழுத்து
அகச்சுட்டு
சுட்டெழுத்து
புறச்சுட்டு சொல்லைத் தேர்ந்தெடுக.
இப்புத்தகம்
அவன்
அங்கு
எது காரணப்பெயர்?
நாற்காலி
மண்
நீர்
சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
3
2
குன்றியவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
நாய் குரைத்தது.
அறவாணர் அழைத்தார்.
ஆசிரியர் எழுதினார்.
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2
3
4
இரு சொற்கள் புணரும்போது நிலைமொழி ஈற்றிலோ வருமொழியின் முதலிலோ மாற்றங்கள் ஏற்பட்டால் அது எவ்வகை புணர்ச்சி?
விகாரப் புணர்ச்சி
இயல்பு புணர்ச்சி
குன்றாவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
ஆசிரியர் எழுதினார்.
குழந்தை அழுதது.
அப்பா மகிழ்ந்தார்.
இனி, தனி, மற்ற என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகுமா/ வலிமிகாதா?
வலிமிகும்
வலிமிகாது
அகச்சுட்டு என்றால் என்ன?
ஒரு சொல்லுக்குப் புறத்தே சுட்டெழுத்து நின்று இயங்குவது.
ஒரு சொல்லின் அகத்தே சுட்டெழுத்து அடங்கி வருவது.
சுட்டெழுத்துகளைத் தேர்ந்தெடுக.
அ, உ, எ
அ, இ, ஓ
அ, இ, உ
எது தவறான காரணப்பெயர்?
பறவை
முக்காலி
புத்தகம்
காற்றாடி
கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற நிமலன் பிழையில்லாமலும் தங்குதடையின்றியும் ____________வென கவிதையை ஒப்புவித்து முதல் பரிசை வென்றான்.
கட கட
கிடு கிடு
வெட வெட
நச நச
இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகளும் கட்டடங்களும் ____________வென ஆட்டம் கண்டன.
நச நச
கட கட
கிடு கிடு
வெட வெட
புறச்சுட்டு இரண்டினைத் தேர்ந்தெடுக.
உப்பையன்
அது
உவன்
அக்குதிரை
அகச்சுட்டைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவுச் செய்க.
இம்மாணவன் மிகவும் திறமைசாலி
அது என்னுடைய புத்தகம்
அக்கோவில் மிகவும் பழமையானது.
