NEW
Font size
WorksheetsWARRIORS OF JESUS QUIZ - DEC
Total questions: 40
Worksheet time: 13mins
பூமியின் முதல் வேட்டைகாரனாக இருந்தது யார் ?
அ.நிம்ரோத்
ஆ.காயின்
இ.ஆபேல்
ஈ.ஆதாம்
சிவப்பு நிறத்தில் பிறந்தவன் யார் ?
அ.ஏசா
ஆஎலியா
இ.யோபு
ஈ.ஆபிரகாம்
.தேவனோடும் மனிதனோடும் போராடி வென்றது யார் ?
அ.சாலமோன்
ஆ.தாவீது
இ.ஏசாயா
ஈ.யாக்கோபு
சீன் வனாந்திரம் எங்கு இருக்கிறது ?
அ.ஏலிமுக்கும் சனாய்க்கும் நடுவே
ஆ.சீனாய்க்கும் இஸ்ரெவேலுக்கும் நடுவே
இ.ஏலிமுக்கும் இஸ்ரெவேலுக்கும் நடுவே
ஈ.பெத்லகேமுக்கும் சீனாய்க்கும் நடுவே
எதை தன் தாயின் பாலிலே சமைக்ககூடாது ?
அ.மாடு
ஆ.வெள்ளாடு
இ.பன்றி
ஈ.பசு
வனாந்திரத்தில் எவைகளை கண்டு பிடிப்பது போல இஸ்ரவேலரை கண்டு பிடித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் ?
அ.திராட்சைகுலைகள்
ஆ.பேய்கொம்மட்டிகாய்கள்
இ.காட்டத்தி பழம்
ஈ.மாதாஸ் பழம்
7.தீர்க்கதரிசி புத்திரருக்கு கூழ்காய்த்த பானையில் எந்த காய்களின் நிமித்தம் உண்டான தோஷத்தை எலியா இல்லாமற் பண்ணினார் ?
அ.திராட்சைகுலைகள்
ஆ.பேய்கொம்மட்டிகாய்கள்
இ.காட்டத்தி பழம்
மாதாஸ் பழம்
ஆபகூக் என்பதன் பொருள் என்ன ?
அ.உதவு
ஆ.அரவணைப்பு
இ.அன்பு
ஈ.பரிதாபம்
10.பழைய ஏற்ப்பாட்டின் முதல் இரத்தசாட்சி யார் ?
அ.காயின்
ஆ.ஏசா
இ.ஆபேல்
ஈ.யாக்கோபு
பசுக்கள் பசுக்களை சாப்பிடும் கனவை கண்டது யார் ?
அ.இஸ்ரவேலர்
ஆ.தாவீது .
இ.பார்வோன்
ஈ.சாலமோன்
12.இயேசு எத்தனை நாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார் ?
அ .40
ஆ.30
35
50
இயேசு சகேயுவை சந்தித்த ஊர் ?
அ.ஏரிகோ
ஆ.இஸ்ரவேல்
இ.எருசலேம்
ஈ.பெத்லகேம்
தாவிதின் கடைசி வார்த்தை எந்தபுத்தகதில் எழுத பட்டு இருக்கிறது ?
அ.ஆதியாகமம்
ஆ.2.சாமு
இ . 1 சாமு
ஈ.வெளி
கூடாரங்கள் போடுவோம் என்று கூறியவன் யார் ?
அ.பேதுரு
ஆ.ஆமோஸ்
இ.யோவான்
ஈ.சீமோன்
என்றன்றைக்கும் ஒளிந்து போகாமல் இருப்பது எது ?
அ.தேவனுடைய வார்த்தை
ஆ.தேவனுடைய வசனம்
இ.தேவனுடைய கிருபை
ஈ.பரிசுத்த ஆவியானவர்
தேவனுடைய வாசஸ்தலம் யாரிடம் இருக்கிறது ?
அ.கர்த்தரிடம்
ஆ.மனுஷ குமாரரிடம்
இ.மனிதர்களிடம்
ஈ.பரிசுத்த ஆவியானவர்
தேவனை புகலிடமாக கொண்டு இருக்கிறேன் என்று கூறியது யார் ?
அ.பேதுரு
ஆ.ஆமோஸ்
இ.யோவான்
ஈதாவீது
தேவன் யாரை நேசிக்கிறார் ?
அ. பாவிகளை
ஆ. கிறிஸ்தவர்களை
இ.அக்கிரமகாரரை
ஈ.நீதிமான்களை
யெப்தா இஸ்ரவேல் ஜனங்களை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான் ?
அ .5
ஆ .4
இ .8
ஈ .6
மோசேயின் ஊழியக்காரன் பெயர் என்ன ?
அ.மனாசே
ஆ - ஆரோன்
இ.யோசுவா
ஈ.ஆபக்
மோசே எந்த கோத்திரத்துக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை ?
அ.லேவி
ஆ.ரூபன்
இ.காத்
ஈ.சாத்
அடிமைத்தனத்தின் வீடு என்று கருதபடுவது எது ?
அ , சாத்தான்
ஆ.எபேசு
இ.தாவீது
ஈ எகிப்து
சாலமோன் தேவனிடத்தில் எதை கேட்டார் ?
அ.அன்பு
ஆ.சந்தோஷம்
இ.ஞானமுள்ள இருதயம்
ஈ.பரிசுத்த ஆவி
மோசேயின் சகோதரி
அ.அப்தாள்
ஆ. மிரியம்
இ.சோதாள்
ஈ.செபேராள்
சந்திரனையும் சூரியனையும் நிற்க செய்தது யார் ?
அ.கர்த்தர் ,
ஆ.ஆபிரகாம்
இ.யோவான்
ஈ.யோசுவா
இஸ்ரவேலின் மக்களின் முதல் அரசன் யார் ?
அ.சவுல்
ஆ.தாவீது
இ.மோசே
ஈ.சாமுவேல்
தாவீதின் உயிர் தோழன் யார் ?
அ.அபிதாப்
ஆ.அபினாஸ்
இ.நாத்தான்வேல்
ஈ.யோனாத்தான்
உலகம் முழுவதும் ஆட்சி செய்த முதல் சாம்ராஜ்ஜியம் ?
அ.பாபிலோன்
ஆ.மெசியா
இ.மேற்க்கத்தீசிய
ஈ.எருசலேம்
பரிசுத்த வேதாகமத்தில் அன்பு எந்த புத்தகத்தில் குறிக்கப்பட்டு இருக்கிறது ?
அ.நீதிமொழிகள்
ஆ .1 கொரி
இ .11 கொரி
ஈ.மத்தேயு
பழைய ஏற்பாட்டில் எத்தனை வசனங்கள் உள்ளன ?
அ .32416
ஆ .42578
C.23412
D.23214
பரிசுத்த வேதாகமத்தை அதிகாரங்களாக யார் பிரித்தது ?
அ.யோவான்
ஆ.கார்ட்டினல்
இ.யவுல்
ஈ.எஸ்தர்
பரிசுத்த வேதாகமத்தை அதிகாரங்களாக எந்த வருடம் பிரிக்கப்பட்டது ?
அ.கி.பி .1276
ஆ.கி.பி. 1278
இ.கி.பி. 1238
ஈ.கி.பி .1283
பரிசுத்த வேதாகமத்தில் மிக நீண்ட ஜெபம் பண்ணினது யார் ?
அ.இயேசு
ஆ.ஆபிரகாம்
இ.யோனா
ஈ.யோவான்
முதலில் பொய் சொன்னது யார் ?
அ.ஆதாம்
ஆகாயின்
இ.ஏவாள்
ஈ.சாத்தான்
பரிசுத்த வேதாகமத்தில் கிறிஸ்தவன் என்று எத்தனை முறை வருகிறது ?
அ .10
ஆ .15
இ .5
ஈ 3
தேவனுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று யாருக்கு தோன்றியது ?
அ.தாவீது
ஆ.ஆபிரகாம்
இ.மோசே
ஈ.சவுல்
மனுஷகுமாரன் முகம் எதை போல் இருந்தது ?
அ.புறாவை போல்
ஆ.சிங்கம் போல்
சூரியனை போல்
ஈ.வெண்மையாய்
எலிசாவின் பணிவிடைகாரன் யார் ?
அ.எலியா
ஆ.கேயாசி
இ.நிம்ரோத்
ஈ.எப்தா
மறைபொருள் யாருக்கு வெளிப்படுத்தபட்டது ?
அ.தானியேல்
ஆ.சாமுவேல்
இ.தாவீது
ஈ.ஆபிரகாம்
நெகேமியாவின் நாட்களில் தின்பண்டம் விற்கிறவர்கள் எந்தப் பழங்களை எருசலேமுக்கு கொண்டு வந்தார்கள் ?
அ.திராட்சைப்பழம்
ஆ.அத்தி பழம்
இ.தூதாயின் கனி
ஈ.மாதாஸ் பழம்
