wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நாம் நமது (a)   நல்லிணக்கத்துடன் பழக வேண்டும்.

2.

கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் மக்களால் (a)   விரும்பிக் கேட்கப்படுகின்றன.

3.

திரு. குமரன் (a)   கடந்த வருட தீபத்திருநாளைக் கொண்டினார்.

4.

(a)   நம் தமிழர்கள் பொங்கல் திருநாளைப் பண்பாடு மாறாமல் கொண்டாடுகிறார்கள்.

5.

(a)   தான் ஆபத்து அவசரங்களில் நமக்கு உதவும் முதல் சொந்தம் ஆவார்கள்.

6.

மலேசியா மக்கள் அனைவரும் (a)   ஒற்றுமையுடனே வாழ்கின்றனர்.