wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாற்று ஆய்வுநெறிகளை விளக்குதல்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வரலாற்று ஆய்வுநெறி எதற்காக நடத்தப்படுகின்றது ?

a)

வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தகவல்களைத் திரட்டுவதற்கு.

b)

நடந்த வரலாற்று நிகழ்வுகளை நிருபிக்க

c)

நேர்காணல்வழி தகவல் திரட்டுவதற்கு

d)

üஎழுத்து, படங்கள் ஆகியவற்றின்வழி தகவல்களைப் பெறுவதற்கு.

2.

இதில் எது ஆய்வுநெறி அல்ல?

a)

அகழ்வாராய்ச்சி

b)

வாய்மொழி

c)

பாடல்

d)

எழுத்து,

3.

அகழ்வாராய்ச்சி முறை என்பது ?

a)

வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தகவல்களைத் திரட்டுதல்

b)

நேர்காணல்வழி தகவல் திரட்டுவது வாய்மொழி முறையாகும்

c)

நிகழ்வைப் பிறர் மூலம் தகவல்களைக் கேள்வியுற்றவராகவோ இருப்பர்

d)

üஎழுத்து, படங்கள் ஆகியவற்றின்வழி தகவல்களைப் பெறுவது.

4.

அகழ்வாராய்ச்சி முறை எவ்வாறு நடத்தப்படும்?

a)

நேர்காணல்வழி தகவல் திரட்டுவது

b)

எழுத்து, படங்கள் ஆகியவற்றின்வழி தகவல்களைப் பெறுவது.

c)

நடந்த வரலாற்று நிகழ்வுகளை நிருபிக்க வரலாற்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது

d)

இம்முறை தோண்டித் தேடுதல்வழி மேற்கொள்ளப்படும்

5.

அகழ்வாராய்ச்சி முறைவழி கிடைக்கப்பெறும் பொருட்கள் யாவை?

a)

புதைபடிவம்

b)

தவளை

c)

மட்பாண்டம்

d)

உலோகப் பொருட்கள்

6.

வாய்மொழி முறையானது

a)

நேர்காணல்வழி தகவல் திரட்டுவது

b)

வரலாற்றுச் சுவடுகளில் இருந்து தகவல்களைத் திரட்டுதல்

c)

எழுத்து, படங்கள் ஆகியவற்றின்வழி தகவல்களைப் பெறுவது.

7.

நேர்கணல் செய்யும் நபரை என்னவென்று அழைப்பர்?

a)

முதல் நபர்

b)

கடைசி நபர்

c)

மூலநபர்

d)

இடை நபர்

8.

எழுத்து முறை தகவல்களை எவ்வாறு பெறலாம்?

a)

நேர்காணல்வழி தகவல் திரட்டுவது

b)

தோண்டித் தேடுதல்வழி மேற்கொள்ளப்படும்.

c)

எழுத்து, படங்கள் ஆகியவற்றின்வழி தகவல்களைப் பெறுவது.

9.

இதில் எது எழுத்து முறையில் கிடைக்கப்பெறும் பொருட்கள் அல்ல?

a)

குகைச்சுவர்

b)

மரக்கட்டை

c)

குப்பை

d)

பாறை

10.

ஆய்வுநெறிகள் வரலாற்று ஆய்வுகளின் தரமான படைப்பை உருவாக்க வழிவகுக்கின்றதா?

a)

ஆமாம்

b)

இல்லை