wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி வாரம் புதிர்ப்போட்டி படிநிலை 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

1337

b)

247

c)

18

d)

216

2.

இதில் எது உயிர்க்குறில் எழுத்து அல்ல?

a)

b)

ஒள

c)

d)

3.

உயர்திணையைத் தேர்வு செய்க.

a)

நாய்

b)

மேசை

c)

புத்தகம்

d)

தேவர்கள்

4.

வாக்கியத்திலிலுள்ள இனவெழுத்துச் சொல்லைக் கண்டுபிடி.

கல்யாண மண்டபம் கலையாக உள்ளது.

a)

கல்யாண

b)

மண்டபம்

c)

கலையாக

d)

உள்ளது

5.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஓர் ஆற்றில் ஒரு ஆமை வாழ்ந்து வந்தது.

b)

ஒரு ஆமை வெற்றி பெற்றது.

c)

ஓர் ஆமை குளத்தில் நீந்தியது.

d)

ஓர் முயலும் ஓர் முயலும் போட்டியிட்டன.

6.

அம்மா என்ற சொல்லுக்கு கீழ் உள்ள அனைத்துச் சொல்லும் பொருந்தும். ஒன்றைத் தவிர. தேர்ந்தெடு.

a)

மாதா

b)

ஈன்றவள்

c)

தகப்பன்

d)

அன்னை

7.

இயல்வது கரவேல் எனும் ஆத்திச்சூடியின் பொருள் கண்டுபிடிக்கவும்.

a)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

b)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

c)

முயற்சியை விட்டு விடக்கூடாது.

d)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

8.

ஐயம் புகினும் செய்வன செய் என்பது ____________________________ .

a)

புதிய ஆத்திச்சூடி

b)

திருக்குறள்

c)

கொன்றை வேந்தன்

d)

பழமொழி

9.

ஒளவியம் பேசேல் என்பதனைக் கூறியவர் யார்?

a)

ஒளவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

பாரதிதாசன்

10.

திருக்குறளில் விடுபட்ட சரியான சொல்லை நிறைவு செய்க.


கற்க கசடறக் _______________ கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

a)

கற்பது

b)

கற்பவை

c)

கற்றது

d)

காலத்தால்