wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 4 எண் தோரணி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் 415 000 க்கும் 420 000 க்கும் இடையில் வராத எண் எது?

a)

419 873

b)

416 205

c)

419 987

d)

408 245

2.

கொடுக்கப்பட்டுள்ள எண்களில் எது இறங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது?

a)

40 210, 50 210, 60 210, 70 210

b)

27 425, 29 456, 30 715, 52 004

c)

52 434, 52 344, 52 104, 52 004

d)

52 409, 53 344, 54 444, 56 727

3.

கீழே கொடுக்கப்பட்ட எண்கள் எந்த எண் தோரணியில் அமைக்கபட்டது?


11 135, 11 142, 11 149, 11156

a)

பெருக்கல் 3

b)

கூட்டல் 4

c)

கழித்தல் 7

d)

கூட்டல் 7

4.

27 990, 28 990, 29 990, 30 990, 31 990

எண் தோரணியை விளக்குக

a)

ஆயிரம் ஆயிரமாக இறங்கு வரிசையில் கணக்கிடப்பட்டுள்ளது.

b)

ஆயிரம் ஆயிரமாக ஏறு வரிசையில் கணக்கிடப்பட்டுள்ளது.

c)

பத்தாயிரம் பத்தாயிரமாக ஏறு வரிசையில் கணக்கிடப்பட்டுள்ளது.

d)

பத்தாயிரம் பத்தாயிரமாக இறங்கு வரிசையில் கணக்கிடப்பட்டுள்ளது.

5.

81 865, ---------------, 81 465.

விடுப்பட்ட எண் யாது?

a)

81 656

b)

81 665

c)

81 756

d)

81 765

6.

1000, 2000, 4000,7000, ______, 16 000

a)

8 000

b)

11 000

c)

10 000

d)

12 000

7.

கீழ்காணும் எண்களில் விடுப்பட்ட எண் என்ன?

2505, 2510,_______, 2520, 2525

a)

2050

b)

2515

c)

2155

d)

2015

8.

கீழ்காணும் எண்ணுக்கு முன்னும் பின்னும் வரும் எண் என்ன?

________, 6019, ________

a)

6810, 6020

b)

6180, 6002

c)

6108, 6200

d)

6018, 6020

9.

எண்களை ஏறு வரிசையில் அடுக்கவும்.

4324, 4328, 4320, 4332

a)

4332, 4328, 4324, 4320

b)

4320, 4324, 4328, 4332

c)

4324, 4320, 4328, 4332

d)

4332, 4328, 4320, 4324

10.

எண்களை ஏறு வரிசையில் அடுக்கவும்.

8360, 8460, 8510, 8560, 8410

a)

8360, 8460, 8510, 8410, 8560,

b)

8360, 8410, 8460, 8510, 8560

c)

8360, 8560, 8460, 8510, 8410

d)

8410, 8360, 8560, 8460, 8510,