Worksheetsவடிவியல்-எண்கள்
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ஒரு கனச்செவ்வகம்__________விளிம்புகளைக் கொண்டது.
a)
6
b)
8
c)
12
2.
பகடையின் வடிவமானது ________போன்றது .
a)
கனச்செவ்வகம்
b)
கன சதுரம்
c)
கோளம்
3.
_________க்கு ஒரு வளைதள முகமும், இரு தள முகமும் உள்ளது
a)
உருளை
b)
கூம்பு
c)
கோளம்
4.
எனக்கு ஒரு முனையும் ஒரு தளமுகமும் உண்டு. நான் ஒரு___________.
a)
கூம்பு
b)
உருளை
c)
கோளம்
5.
ஒரு கன சதுரம்_________முனைகளைக் கொண்டது.
a)
8
b)
12
c)
6
6.
ஐந்நூறு மற்றும் பதினைந்து பத்துக்களின் கூடுதல் என்ன?
a)
650
b)
550
c)
5150
7.
9999+1=__________
a)
10000
b)
1000
c)
9991
8.
மிகப்பெரிய மூன்று இலக்க எண்ணையும் மற்றும் மிகச்சிறிய நான்கு இலக்க எண்ணையும் கூட்டினால் கிடைக்கும் எனண் எது?
a)
1999
b)
1099
c)
1990
9.
4634+_____=4634
a)
1
b)
0
c)
4634
10.
4327+1=______
a)
0
b)
1
c)
4328
11.
ஒரு கன சதுரம்_________முனைகளைக் கொண்டது.
a)
8
b)
12
c)
6
100 %
