NEW
Font size
WorksheetsTamil VIII (25/02/2021)
Total questions: 20
Worksheet time: 10mins
எம் ஜி ஆர் பிறந்த ஆண்டு
17/1/1917
17/3 /1927
17/2/ 1937
சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
காமராசர்
எம். ஜி.ஆர்
கலைஞர் கருணாநிதி
எம்.ஜி. ஆர் ------என்னும் ஊரில் கல்வி பயின்றார்
கண்டி
கும்பகோணம்
சென்னை
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான------ எனும் பட்டத்தை எம். ஜி.ஆருக்கு வழங்கியது.
புரட்சித்தலைவர்
மாமணி
பாரத்
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
திருச்சி
சென்னை
மதுரை
இந்திய அரசே எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் அவருக்கு வழங்கிய பட்டம்
பாரத ரத்னா
பாரத்
புரட்சி தலைவர்
எம் ஜி ஆர் நாடகத் துறையில் சேர காரணம்
வறுமை
ஆவல்
இயல்பு
தமிழகத்தில் தொடர்ந்து மிக நீண்ட காலம் முதலமைச்சர் பதவி வகித்தவர்
ஜெயலலிதா
கலைஞர் கருணாநிதி
எம் ஜி ராமச்சந்திரன்
கற் சிற்பக்கலையின் தாயகம் என்று அழைக்கப்படும் ஊர்
தஞ்சாவூர்
கீழடி
மாமல்லபுரம்
எம் ஜி ஆரின் பெற்றோர்கள் -------சேர்ந்தவர்
கர்நாடகா
மகாராஷ்டிரா
கேரளா
எம் ஜி ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தை நிறுத்தியது
கர்நாடக அரசு
கேரள அரசு
தமிழக அரசு
------ என்னும் ஊரில் எம். ஜி. ஆர் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.
மதுரை
தஞ்சை
சேலம்
எம் ஜி ஆர் பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கியதால் அவரை மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்
பொன்மனச்செம்மல்
புரட்சித் தலைவர்
மக்கள் திலகம்
தமிழக அரசின் முத்திரை கோபுரம்
ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் கோபுரம்
ஸ்ரீரங்ககோவில் கோபுரம்
தஞ்சை பெரிய கோயில் கோபுரம்
சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடு என்று மாற்றக்கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவர்
எம். ஜி. ஆர்
சங்கரலிங்கனார்
ராஜாஜி
மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் எந்த ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது
1967
1968
1969
தமிழ்நாடு நாள் எப்போது கொண்டாடப்படும்
நவம்பர் 1
செப்டம்பர் 1
அக்டோபர் 1
எம் ஜி ஆருக்கு அழியாத புகழை தேடித் தந்த திட்டம்
மதிய உணவுத் திட்டம்
மகளிர் நலத் திட்டம்
இலவச காலணி திட்டம்
தமிழ்நாடு நாள் 2019ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்
ஜெ ஜெயலலிதா
எடப்பாடி பழனிச்சாமி
பன்னீர்செல்வம்
எம். ஜி.ஆரின் அண்ணன் பெயர் என்ன
மருதூர் கோபாலன்
சக்கரபாணி
ராஜகோபாலன்
