Worksheetsகாட்சிக் கலைக்கல்வி ஆண்டு 5
Total questions: 5
Worksheet time: 15mins
சுவரொட்டி என்றால் என்ன ?
சேர்ப்பு ஒட்டுப்படம்
கோடு
காட்சி வழி தகவல் பரிமாற்றம் செய்யும் தொடர்பு ஊடகம்
நேர்த்தியான சூழலைக் குறிக்கும் கலை மொழி
சுவரொட்டியின் முக்கிய ஐந்து கூறுகள் என்ன?
தலைப்பு, வண்ணம், கற்பனையாற்றல், வடிவமைப்பு, எழுத்துரு
கோடு, வண்ணம், கற்பனையாற்றல், வடிவமைப்பு, எழுத்துரு
சுபிட்சம், வண்ணம், கற்பனையாற்றல், வடிவமைப்பு, எதிர்மறை
கீழ்கண்டவற்றுள் சுவரொட்டியின் உள்ளடக்க நிலையைக் குறிக்காமல் இருப்பது எது ?
தகவலை நேரடியாக தெரிவித்தல்
முக்கிய தகவலைப் படம் அல்லது எழுத்து மூலம் சுருங்கக் கூறல்
சுவரொட்டி பார்வையாளர்களை கவரும் வகையில் இருத்தல்
பாடல், நாடகம், கவிதை போன்ற நடையில் படைத்தல்
'ஒரே கருப்பொருள்/தலைப்பு தொடர்பான பல்வேறு மூலங்களிலிருந்து கத்தரித்து ஒட்டுவது __________ முறையாகும்.
சுவரொட்டி
மொந்தாஜ் (ஒட்டுப்படம்)
கீறல் கலை
மெழுகுக் கலை
சுவரொட்டியை தயாரிக்க முதலில் எதை நிர்ணயம் செய்ய வேண்டும் ?
படங்கள்
கருப்பொருள்
எழுத்துரு
வண்ணம்
