Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாசித்த விளம்பரத்தையொட்டி கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

.............. தகவல் தொடர்புத் தொழில்நுட்ப விற்பனையகம்.

a)

குரு

b)

திவாகர்

c)

தேவன்

d)

ராமு

2.

சரியான தகவல்களைத் தேர்ந்தெடுக.

a)

எங்கும், எப்பொழுதும் உங்கள் கையில்!

b)

நிழல் படங்களை எடுக்கலாம்.

c)

செயலிகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.

d)

128 GB அளவு கொண்ட நினைவக அட்டை

e)

மீட்டு மின்னேற்றம் மின்கலம்

3.

தேவன் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப விற்பனையில் என்னனென்ன கிடைக்கும்?

a)

விவேகக் கைப்பேசி, கணினி மட்டும்

b)

அச்சுப்பொறி, கணினி மட்டும்

c)

விவேகக் கைப்பேசி, கணினி, அச்சுப்பொறி

4.

கைப்பேசி, கணினி பழுதுபார்க்கும் சேவை குறைந்த விலையில் இங்கு வழங்கப்படும்.

a)

சரி

b)

பிழை

5.

எந்த நேரத்தில் இந்த விற்பனை நிகழும்?

a)

காலை மணி 08.00 முதல் இரவு மணி 08.00 வரை

b)

காலை மணி 09.00 முதல் இரவு மணி 09.00 வரை

c)

காலை மணி 10.00 முதல் இரவு மணி 10.00 வரை

d)

காலை மணி 07.00 முதல் இரவு மணி 07.00 வரை