NEW
Font size
S
M
L
XL
Worksheetsநலக்கல்வி - ஆண்டு 4
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பள்ளியில் உரையாற்றியவரின் பெயர் என்ன?
a)
மருத்துவர் தேன்மொழி
b)
மருத்துவர் கனிமொழி
2.
மாதவிடாய் சராசரி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை வரும்?
a)
28
b)
30
3.
மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறிகளில் இதுவும் ஒன்று
a)
கோபம்
b)
வயிற்றுபோக்கு
4.
பருவமடைந்த பெண்களுக்குக் கனவில் விந்து வரும்
a)
சரி
b)
பிழை
5.
பருவக் காலத்தில் ஆண்களும் பெண்களும் செய்ய கூடிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று
a)
தலைக் குளிக்க கூடாது
b)
தலைக் குளிக்கலாம்
6.
பருவமடைந்த ஆண்களும் பெண்களும் அவர்களின் பாலுறுப்புகளை அசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
a)
பிழை
b)
சரி
7.
மாதவிடாய் சுழற்சி ஒருவருக்கொருவர் மாறுபடும்
a)
சரி
b)
பிழை
8.
பருவமடைந்த ஆண்களும் பெண்களும் ............................................... அணிய வேண்டும்? *
a)
சுத்தமான உள்ளாடைகளை
b)
அசுத்தமான உள்ளாடைகளை
Reset
