NEW
Font size
Worksheetsஆகுபெயர்
Total questions: 10
Worksheet time: 5mins
ஆகுபெயர் என்றால் என்ன?
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது.
ஒரு பொருளின் பெயரைக் குறிக்காது அதன் தன்மையைக் குறிப்பது.
பெயர்ச்சொல்லின் தன்மையை விளக்குவது.
ஒரு பொருளின் பெயரைக் குறிக்காது அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகிவருவது.
ஆகுபெயர் எத்தனை வகைப்படும்.
4
6
7
8
ஒரு முழுப்பொருளின் பெயர் அதற்கே உரிய பொருளைக் குறிக்காது, அதன் சினையை மட்டும் குறித்து வருவது ___________________ பெயராகும்.
சினையாகு பெயர்
பொருளாகு பெயர்
காலவாகு பெயர்
தொழிலாகு பெயர்
ஓரிடத்தின் பெயர் அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்குப் பெயராகி வருவது ___________________ பெயராகும்.
இடவாகு பெயர்
காலவாகு பெயர்
சினையாகு பெயர்
தொழிலாகு பெயர்
ஒரு பண்பின் பெயர் அப்பண்பினை உடைய பொருளுக்கு ஆகிவருவது ______________ பெயராகும்
காலவாகு பெயர்
சினையாகு பெயர்
பண்பாகு பெயர்
தொழிலாகு பெயர்
ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலோடு தொடர்புடைய பிரிதொரு பொருளுக்கு ஆகிவருவது _______________ பெயராகும்.
பண்பாகு பெயர்
சினையாகு பெயர்
காலவாகு பெயர்
தொழிலாகு பெயர்
சரியான பொருளாகு பெயரைத் தெரிவு செய்க.
வாழைக்கறி
வாழைமரம்
வாழைப்பழம்
வாழைத்தண்டு
சரியான பண்பாகு பெயரைத் தெரிவு செய்க.
இனிப்பு பலகாராம்
கசப்புத் தேனீர்
இனிப்பு உண்டான்
துவர்க்கும் பாக்கு
சரியான தொழிலாகு பெயரைத் தெரிவு செய்க
உணவு உண்டான்.
விரைந்து சென்றான்
வறுவல் உண்டான்
வேகமாக நடந்தான்
சரியான காலவாகு பெயரைத் தெரிவு செய்க.
கார் அறுத்தான்
கார் காலம்
கார் வந்தது
கார் பொழிந்தது
