wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் வகுப்பு 4

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கோள்கள் மொத்தம் எத்தனை?

a)

8

b)

7

c)

4

d)

3

2.

ஒரு ஆண்டில் எத்தனை நாள்கள் உள்ளன?

a)

365

b)

247

c)

360

d)

229

3.

இயற்கை எப்படி இயங்குகிறது?

a)

சுயமாக

b)

காற்றின் உதவியோடு

c)

நிலவின் உதவியோடு

4.

பூமி எத்தனையாவது கோள்?

a)

3

b)

8

c)

7

d)

5

5.

காலங்கள் மொத்தம் எத்தனை

a)

6

b)

5

c)

4

d)

3

6.

பொங்கல் எத்தனை நாள் கொண்டாடப்படுகிறது?

a)

3

b)

1

c)

2

d)

4

7.

பொங்கல் எந்த நாளில் கொண்டாடப்படும்?

a)

சுறவம் 1

b)

சுறவம் 3

c)

சுறவம் 5

d)

சுறவம் 10

8.

நிலா பூமியை சுற்றுகிறது

a)

சரியா

b)

தவறா

9.

பூமியின் வேறு பெயர்கள்

a)

உலகம்

b)

சூரியன

c)

நிலவு

d)

உருண்டை

10.

பொங்கல் எந்த காலத்தில் கொண்டாடப்படும்?

a)

முன்பனி காலம்

b)

பின்பனி காலம்

c)

இளவேனில் காலம்

d)

கார் காலம்