Free Printable Worksheets
Font size
More settings
உலகம் என்ன வடிவில் இருக்கும்?
கோளம்
சதுரம்
உருளை
எண்கோணத்தில் எத்தனை முனைகள் இருக்கும்?
8
7
6
1
ஐங்கோணம் ஆங்கிலத்தில் என்ன?
Pentagon
Hexagon
Octagon
Square
முக்கோணத்தை வரைவரையவும்
சதுரத்தில் எத்தனை முனைகள் இருக்கும்?
4
5
2
3
இன்று நாம் எது தொடர்பாக படித்தோம்?
வடிவங்கள்
திருக்குறள்
அறிஞர்கள்
நாடு
இன்று எத்தனை வடிவங்கள் கற்றுக்கொண்டீர்கள்?
12
10
20
11
கனசதுரத்தில் எத்தனை முனைகள் உள்ளன?
சதுரத்தை வரைக
செவ்வகத்தை வரைக
View all
10 questions
தமிழ் அறிவு
Worksheet
•
10th Grade - Professi...
11 questions
இஸ்லாமிய அடிப்படைக் கல்வி- ஹதீஸ்கள்
University - Professi...