wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிலைமண்டில, அடிமறி மண்டில ஆசிரியப்பா

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பா வகைகள் எத்தனை உள்ளன?

a)

4

b)

5

c)

6

d)

7

2.

நிலைமண்டில ஆசிரியப்பா பெயர் பெற காரணம் என்ன?

a)

மண்டிலம் - வட்டம்

b)

ஆசிரியப்பாவின் எல்லா இலக்கணமும் பெற்று எல்லா அடியும் அளவடிகளாக (நான்கு சீர்கள்) வரும்

c)

தொடங்கிய இடத்திலிருந்து தடையின்றி ஒரே சீராக வந்து தொடங்கிய இடத்திலேயே முடிவது வட்டத்தின் இயல்பு

d)

அளவடியாகத் தொடங்கி, அளவடியாகவே தொடர்ந்து, அளவடியாகவே முடிவு பெறுவதனால் இவ்வாசிரியப்பாவிற்கு நிலைமண்டில ஆசிரியப்பா என்று பெயர்

3.

பொழிப்பு மோனை என்றால் என்ன?

a)

1,2,3,4 சீரில் மோனை

b)

1,3 சீரில் மோனை

c)

1,2,4 சீரில் மோனை

d)

1,2,3 சீரில் மோனை

4.

நிலைமண்டில, அடிமறிமண்டில ஆசிரியப்பாக்களின் ஒற்றுமை என்ன?

a)

அளவடி

b)

சிந்தடி

c)

குறளடி

5.

அடிமறி மண்டில ஆசிரியப்பா விளக்கம் என்ன?

a)

ஒவ்வொரு அடியிலும் பொருள் முற்றுப்பெறுதல்

b)

அடியை முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொள்ளுமாறு வைப்பதால் இப்பெயர் வந்தது

c)

எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வருவது