Free Printable Worksheets
NEW
Font size
More settings
தமிழ் மொழி கற்பித்தல்
1. கற்றலின் படிநிலைகள் அமைத்தவா் யார்?
அ. ஹெர்பார்ட்டின்
ஆ. பியாட்சே
2. ஆசிரியர் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து இடைவினை பேச்சு எத்தனை வகைப்படும்
அ. 4
ஆ. 2
3. ஆதிக்கம் செலுத்தும் ஆசிரியர் மாணவர்களுக்கு ------.
அ. கருத்து சுதந்திரம் தராதவா்
ஆ. கருத்து சுதந்திரம் தருபவா்
4. கற்றலின் படிநிலைகள் புரிந்து கொள்ளவதில் மீளச் சிந்தித்தல் --------.
அ. முதல் நிலை
ஆ. இறுதி நிலை
5. ஹெர்பார்ட்டின் படிநிலைகள் எல்லா பாடங்களுக்கும் எல்லா நேரங்களிலும் பயன் படுத்த இயலுமா?
அ. இயலும்
ஆ. இயலாது
View all
1 questions
என்ஜாயி என்ஜாமி
Worksheet
•
University
10 questions
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
7th Grade - Professio...
5 questions
Multiple choice(Tamil)