NEW
Font size
Worksheetsவகுப்பு 12 - அடோப் இன்டிசைன் CC 2019
Total questions: 13
Worksheet time: 7mins
----------------- என்பது Indesign-னுள்ள அனைத்து கருவிகளையும் கொண்டுள்ள ஒரு பெட்டியாகும்.
கருவி பலகம்
கட்டுப்பாட்டுப் பலகம்
கொள்கலன்
இல்லை
பக்கத்தின் இரண்டு நெடுவரிசைகளுக்கு இடைப்பட்ட பகுதி -----------------
நெடுவரிசை இடைவெளி (Gatter)
வெற்றிடம்
வெற்றுப்பரப்பு
உடுகள் (Interstellar)
----------------- என்பது Adobe Photoshop போன்ற பயன்பாடுகளின் மூலம் உருவாக்கப்படும் புள்ளிகளைக் (Pixels) கொண்ட நிழற்படங்கள்
பிட்மேட்
JPEG
PNG
இவை அனைத்தும்
View கட்டளைகளை அதன் பயன்பாட்டுடன் பொருத்துக.
(a) Zoom in - (i) ஆவணத்தை 100% காண்பிக்க
(b) Zoom out -(ii) அடுத்த முன்வடிவமைக்கப்பட்ட சதவீதத்திற்கு உருப்பெருக்க செய்ய
(c) Actual size - (iii) சன்னல் திரையில் இலக்கு பரவலை காண்பிக்க
(d) Fit page in window - (iv) முந்தைய முன் வடிவமைக்கப்பட்ட சதவீதத்தை குறைத்தல் மற்றும் திரும்பப்பெறல்
(e) Fit spread in window - (v) காட்சியின் அளவை, திரையின் அளவிற்கு பொருத்துவதற்காக அளவிடுதல்.
a) - (ii), b) - (iv), c) - (i), d) - (v), e) - (iii)
a) - (i), b) - (ii), c) - (iii), d) - (iv), e) - (v)
a) - (ii), b) - (iv), c) - (v), d) - (i), e) - (iii)
a) - (v), b) - (iv), c) - (iii), d) - (ii), e) - (i)
