wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம்-4 என்ன வண்ணம் வேண்டும் முதலாம் வகுப்பு

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. என்ன வண்ணம் வேண்டும் ?என்ற பாடலை பாடியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஈரோடு தமிழன்பன்

c)

பாரதிதாசன்

d)

கண்ணதாசன்

2.

2.வானவில்லின் நிறங்கள் மொத்தம் ---------ஆகும்.

a)

ஐந்து

b)

இரண்டு

c)

ஏழு

d)

ஒன்று

3.

3.தக்காளிப் பழத்தின் நிறம் --------ஆகும்

a)

மஞ்சள்

b)

பச்சை

c)

கருப்பு

d)

சிவப்பு

4.

4.வண்ணம் என்ற சொல்லின் பொருள் ---------ஆகும்

a)

கரம்

b)

நிறம்

c)

மரம்

d)

அரம்

5.

5.கிளியின் நிறம் -------ஆகும் .

a)

பச்சை

b)

சிவப்பு

c)

வெள்ளை

d)

ஊதா

6.

6.கருப்பு என்ற சொல்லின் முதல் எழுத்தை மாற்ற கிடைக்கும் சொல் ------ஆகும்.

a)

வெறுப்பு

b)

துடைப்பு

c)

களைப்பு

d)

பருப்பு

7.

7.வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருட்களின் பெயர்களை இரண்டு எழுதுக .

a)

தக்காளி ,ஆப்பிள்

b)

வெண்டைக்காய் ,மிளகாய்

c)

நிலா ,முட்டை

d)

சூரியன், சூரியகாந்தி

8.

8.திராட்சை பழத்தின் நிறம் ------- ஆகும்

a)

சிவப்பு

b)

ஊதா

c)

கருப்பு

d)

வெள்ளை

9.

9.தா ந் த ரை ம மாறியுள்ள எழுத்துக்களை முறைப்படுத்தி சரியான சொல்லை எழுதுக .

a)

தாமரை பெந்

b)

செந்தாமரை

c)

செ தாமரை

d)

தாமரை செ

10.

10. காக்கை குஞ்சிடம் கருப்பு நிறத்தை வாங்கிக்கோ என்று கூறியவர் --------ஆவார்.

a)

அம்மா

b)

அப்பா

c)

தாத்தா

d)

பாட்டி

11.

10. காக்கை குஞ்சிடம் கருப்பு நிறத்தை வாங்கிக்கோ என்று கூறியவர் --------ஆவார்.

a)

அம்மா

b)

அப்பா

c)

தாத்தா

d)

பாட்டி