wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Science

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனை சார்ந்தது?

a)

பொாருளின் எடை

b)

கோளின் ஈர்ப்பு முடுக்கம்

c)

பொருளின் நிறை

d)

அ மற்றும் ஆ

2.

கணத் தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமமானது

a)

உந்த மாற்று வீதம்

b)

விசை மற்றும் கால மாற்ற வீதம்

c)

உந்த மாற்றம்

d)

நிறை வீதமாற்றம்

3.

விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.

a)

நீச்சல் போட்டி

b)

டென்னிஸ்

c)

சைக்கிள் பந்தயம்

d)

ஹாக்கி

4.

ஒரு கிலோ கிராம் எடை என்பது .................. ற்கு சமம்.

a)

9. 8 டைன்

b)

9. 8 x 10 4 N

c)

98x 10 4 ைடன்

d)

980 ை டன்

5.

ராக்கெட் ஏவுதலில் ................ விதிகள் பயன்படுத்தபடுகின்றன

a)

நியூட்டனின் மூன்றாம் விதி

b)

நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி

c)

நேர்கோட்டு உந்தம் மாறா கோட்பாடு

d)

அ மற்றும் இ

6.

நீரில் கரைக்க பட்ட உப்பு கரைசல் என்பது ............ கலவை

a)

ஒரு படித்தான

b)

பல படித்தான

c)

ஒரு படித்தான் மற்றும் பல படித்தான

d)

ஒரு படித்தான அல்ல

7.

கீழ்க்கண்ட வற்றுள் எது சர்வ கரைப்பான்

a)

அசிட் டோன்

b)

நீர்

c)

பென்சீன்

d)

ஆல்கஹால்

8.

காஸ் பேரியன் பட்டைகள் வேரின் ............ பகுதியில் காணப்படுகிறது

a)

புறணி

b)

பித்

c)

பெரிசைக்கின்

d)

அகத்தோல்

9.

காற்றிலா சுவாசத்தின் மூலம் உருவாவது

a)

கார் போஹைட்ரேட்

b)

எத்தில் ஆல்கஹால்

c)

அசிட் டைல்

d)

பைரு வேட்

10.

மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது.

a)

எண்டோ கார்டியம்

b)

எபி கார்டியம்

c)

ைமையோ கார்டியம்

d)

மேற்கூறிய அனைத்தும்

Similar Resources on Wayground