wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இராசேந்திர சோழன் ,முதலாம் சங்கிலியன்

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

போர்த்துக்கேயர் ஆட்சியின் போது இலங்கையில் இருந்த அரசுகள்

a)

3

b)

2

c)

4

2.

யாழ்ப்பாண அரசை ஆட்சி செய்த மன்னர்கள்---

a)

19

b)

18

c)

3

3.

முதலாம் சங்கிலியனின் ஆட்சிக்காலம் எப்போது முடிவுக்கு வந்தது?

a)

1540

b)

1564

c)

1948

4.

உடன்படிக்கை செய்தல் என்பதன் பொருள்.

a)

சண்டை பிடித்தல்

b)

ஒப்பந்தம் செய்தல்

c)

,அடிபணித்தல்

5.

யாழ்ப்பாணத்தை கடைசியாக ஆண்ட தமிழ் மன்னன்

a)

சங்கிலியன்

b)

இராசேந்திரன்

c)

இராசராசன்

6.

பட்டறிவு என்பதன் பொருள்

a)

அனுபவம்

b)

படிப்பு

c)

பட்டுப்போதல்

7.

அவன்,அவர்கள் என்பது

a)

ஒருமை

b)

படர்க்கை

c)

முன்னிலை

8.

நான் ,நாம் என்பது

a)

முன்னிலை

b)

படர்க்கை

c)

தன்மை

9.

கப்பல் என்பதன் ஒத்தசொல்

a)

கடல்

b)

நாவாய்

c)

,வள்ளம்

10.

விருப்பு என்பதன் எதிர்ச்சொல்

a)

அன்பு

b)

ஆசை

c)

வெறுப்பு

11.

தீவு என்பதன் ஆங்கில வடிவம்

a)

country

b)

Island

c)

city

12.

வரலாறு என்பதன் ஆங்கில வடிவம்

a)

History

b)

language

c)

geography

13.

பட்டறிவு என்பதன் ஆங்கில வடிவம்

a)

experience

b)

study

c)

learn

14.

ஓடி+ பிடித்தான் என்பதை சேர்த்து எழுதினால்

a)

ஒடிபிடித்தான்

b)

ஓடிப்பிடித்தான்

c)

ஓடிபிடித்தான்

15.

காப்பரண் என்பதை பிரித்து எழுதினால்

a)

காப்ப+ரண்

b)

காப்+பரண்

c)

காப்பு +அரண்

16.

கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரை அமைத்தவன்

a)

திருமாறன்

b)

இராசேந்திரன்

c)

கரிகாலன்

17.

கப்பல் என்பதன் ஒத்தசொல்

a)

கடல்

b)

நாவாய்

c)

,வள்ளம்

18.

தமிழர் வரலாற்றில் மிகக்கூடுதலான நாடுகளை ஆண்ட மன்னன்

a)

இராசராசன்

b)

இராசேந்திரன்

c)

சங்கிலியன்

19.

தமிழ் இலக்கணத்தில் ஒருமை, பன்மை என்பன என அழைக்கப்படும்

a)

எண்

b)

காலம்

c)

தன்மை

20.

தமிழ் இலக்கணத்தில் காலம் எத்தனை வகைப்படும்

a)

3

b)

5

c)

2

21.

வாக்கியத்தில் கருத்து தொடங்கும் இடம் ----எனப்படும்

a)

எழுவாய்

b)

ஒருமை

c)

பயனிலை

22.

ம் ர,ந ,க என்னும் சொல்லை ஒழுங்குபடுத்தினால்

a)

நகரம்

b)

ம்ரந க

c)

கரகம்

23.

நற்றாய் என்பதை பிரித்து எழுதினால்

a)

நல்ல+தாய்

b)

நல்+தாய்

c)

நல+தாய்

24.

விருந்தோம்பல் என்பதை பிரித்து எழுதினால்

a)

விருந்து+ ஓம்புதல்

b)

விருந்+ ஓம்புதல்

c)

விரு+ ஓம்புதல்

25.

அது நாளை

a)

ஓடுகின்றது

b)

ஓடும்

c)

ஓடியது