Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் செயற்பாங்கு திறன் ஆண்டு 5 பாகம் 2

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கப்பெறும் புள்ளி விபரங்களை அல்லது முடிவுகளை துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்குதல்

a)

செயல்நிலை வரையறை செய்தல்

b)

முன் அனுமானித்தல்

c)

தொடர்பு கொள்ளுதல்

d)

சேகரித்த தகவல்களை விளக்குதல்

2.

ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி யாது ?

a)

உப்பின் அளவு

b)

கரண்டியின் எண்ணிக்கை

c)

முட்டையின் எண்ணிக்கை

3.

ஆய்வில் தற்சார்பு மாறி யாது ?

a)

உப்பின் அளவு

b)

நீரின் அளவு

c)

முட்டையின் எண்ணிக்கை

d)

முகவையின் அளவு

4.

சீதா ரோஜா மலரை நுகர்கிறாள்.


மேற்காணும் சூழலில் சீதா உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்.

a)

நாக்கு

b)

மூக்கு

c)

காது

d)

தோல்

5.

கீழ்க்காண்பவனவற்றுள் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?

a)

வகைப்படுத்துதல்

b)

தொடர்புப் படுத்துதல்

c)

மதிப்பீடு செய்தல்

d)

பரிசோதனை செய்தல்

6.

மாறிகள் எனப்படுவது________________________________.

a)

அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கம் அளிப்பது.

b)

ஐம்புலன்களைப் பயன்படுத்தி உற்றறிதல்.

c)

ஆராய்வின் போது கருத்தில் கொள்ள வேண்டிய 3 விபரங்கள்

7.

கீழ்க்காணப்படும் தகவல் ஒரு பரிசோதனையில் கிடைக்கப்பெற்றதாகும்.


தொடர்ந்து எரியவிடப்பட்டதால் மெழுகுவர்த்தி மேலும் குட்டையாகிவிட்டது.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவியல் செயற்பாங்குத் திறன் என்ன

a)

மாறிகள்

b)

இடவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்துதல்

c)

ஊகித்தல்

d)

செயல் நிலை வரையறை

8.

அறிவியல் செயற்பாங்கு திறன் மொத்தம் எத்தனை?

a)

12

b)

13

c)

14

d)

15

9.

அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

10.

செல்வன் பரிசோதனை முடிந்தபின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?

a)

அப்படியே வைத்து செல்ல வேண்டும்.

b)

ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

c)

அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும்

d)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

11.

அறிவியல் அறைக்குள் நுழையும் முன்னர் _________________ அனுமதியைப் பெற வேண்டும்.

a)

தலைமையாசிரியரின்

b)

தலைமை மாணாக்கரின்

c)

துணைத் தலைமை ஆசிரியரின்

d)

அறிவியல் ஆசிரியரின்

12.

அறிவியல் அறையில் உள்ள வேதியல் ( இரசாயன) பொருள்களை முகரக் கூடாது.ஏன்?

a)

அறிவியல் ஆசிரியர் கோபம் கொள்வார்

b)

அவை நாற்றமடிக்கும்

c)

அவை நச்சுத்தன்மை கொண்டிருக்கக் கூடும்.

d)

அவற்றின் தன்மை மாறிவிடும்

13.

புறத்தோற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே மாதிரியான தன்மைகள் மற்றும் அமைப்புகள் எனச் சூழலை பிரித்து காட்டுவது ______________.

a)

ஊகித்தல்

b)

உற்றறிதல்

c)

வகைப்படுத்துதல்

d)

அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்

14.

ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கப்பெறும் புள்ளி விபரங்களை அல்லது முடிவுகளை துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்குத

a)

செயல்நிலை வரையறை செய்தல்

b)

தொடர்பு கொள்ளுதல்

c)

முன் அனுமானித்தல்

d)

சேகரித்த தகவல்களை விளக்குதல்

15.

இவற்றில் எவை அறிவியல் கைவினைத் திறன்கள் (2)

a)

ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகக் கையாளுதல்

b)

உருவளவைப் பெரிதாக்கிக் காட்டும்

c)

ஆராய்வு பொருள்களையும், அறிவியல் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் வைத்தல்.

d)

குறைந்த அளவிலான வேதியல் பொருள்களைக் கொண்டிருக்க உதவும்

16.

அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடு

a)

ஆசிரியர் அனுமதியின்றி செயல்படுதல்

b)

அறிவியல் அறையில் உண்ணுதல்

c)

அறிவியல் கருவிகளை எடுத்து செல்லுதல்

d)

அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்