wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9 SS Challenge Series - 3

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல்நீர் உயர்ந்து தாழ்வது ……. எனப்படும்

The periodic rise and fall of sea water due to the gravitational pull of the sun and moon on earth are called__________

a)

ஓதங்கள்

Tides

b)

அலைகள்

waves

c)

கடல் நீரோட்டங்கள்

Ocean currents

d)

புவியின் சுழற்சி

Rotation of the Earth

2.

புத்தரின் முந்தைய அவதாரமாக கருதப்பட்டவர்

Who is considered as the previous avatar of Buddha?

a)

ஆனந்தா

Ananda

b)

நாகார்ஜுனா

Nagarjuna

c)

போதிசத்துவர்

Bodhisattuva

d)

சாக்கியமுனி

Sakhya Muni

3.

தவறான இணையைத் தேர்ந்தெடு

Find out the wrong pair

a)

இஸ்ரேல்- கெனெஸட்

Israel- Knesset

b)

ஜப்பான்- டயட்

Japan- Diet

c)

ஜெர்மனி- போக்டிங்

Germany- Folketing

d)

பிரிட்டன்- பார்லிமென்ட்

Britain- Parliament

4.

எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டது?

By which amendment Act Fundamental Duties were incorporated in the constitution

a)

1976,42-வது சட்டத்திருத்தம்

42nd Amendment Act, 1976

b)

1976 ,43 -வது சட்டத்திருத்தம்

43rd Amendment Act, 1976

c)

1967,42 -வது சட்டத்திருத்தம்

42nd Amendment Act, 1967

d)

1967, 43-வது சட்டத்திருத்தம்

43rd Amendment Act, 1967

5.

குழந்தைகளுக்கான உதவி மைய எண்

Child line number is _______

a)

108

b)

1094

c)

1098

d)

100

6.

சரியான இணையைத் தேர்ந்தெடு

Find out the right pair

a)

மணிமேகலை-சமணர்கள் Manimekalai- Jains

b)

ஆசிவகம்- கோசலர்

Ajivika-Gosala

c)

சத்திரிய ராஜகுலம்- அடிமைகள் மற்றும் தொழிலாளர்கள்

Kshatriya rajakula- Slaves and labourers

d)

தாஸ கர்மகாரர் -ஆளும் குடும்பங்கள்

Dasa karna kara- ruling families

7.

சரியான இணையைக் கண்டுப்பிடி

Find out the right Pair

a)

முதல் நிலை நுகர்வோர்-சிங்கம்

Primary consumers - Lion

b)

இரண்டாம் நிலை நுகர்வோர்- ஆடு

Secondary consumers- Goat

c)

மூன்றாம் நிலை நுகர்வோர்- பாம்பு

Tertiary consumers- Snake

d)

சிதைப்போர்கள்- காளான்

Decomposers- Mushroom

8.

மலேசியாவின் செலாவணியின் பெயரினை எழுதுக

Write the currency of Malaysia

a)

யுவான்

Yuan

b)

ரியால்

Riyal

c)

ரிங்கிட்

Ringgit

d)

டாலர்

Dollar

9.

சரியான வரிசை முறையை தேர்ந்தெடு

Find out the right sequence

a)

அரசனை அண்டி இருப்போர், பிரபுக்களை அண்டி இருப்போர், அரசன். பண்ணை அடிமைகள்

Vassals to king, Vassals to lords. King, Peasants

b)

அரசனை அண்டி இருப்போர், அரசன், பண்ணை அடிமைகள், பிரபுக்களை அண்டி இருப்போர்.

Vassals to king, king, Peasants, Vassals to Lords

c)

அரசன், அரசனை அண்டி இருப்போர், பிரபுக்களை அண்டி இருப்போர், பண்ணை அடிமைகள்

King, Vassals to King, Vassals to Lords, Peasants

d)

அரசன், பிரபுக்களை அண்டி இருப்போர், அரசனை அண்டி இருப்போர் ,பண்ணை அடிமைகள்

King, Vassals to Lords, Vassals to king, Peasants

10.

சமண மதத்தின் கோட்பாட்டினை கூறுக

Find out the principle of Jainism

a)

நல்லறிவு

Right knowledge

b)

நற்பேச்சு

Right speech

c)

நன்னம்பிக்கை

Right View

d)

நன்முயற்சி

Right Effort

11.

இந்தியாவில் முதன்முதலாக ஒரு ரூபாய் நோட்டு எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

In which year one Rupee was printed for the first time?

a)

1914

b)

1912

c)

1918

d)

1917

12.

இந்திய ரிசர்வ் வங்கி எங்கு அமைந்துள்ளது?

Where is Reserve Bank of India located?

a)

கொல்கத்தா

Kolkatta

b)

மும்பை

Mumbai

c)

சென்னை

Chennai

d)

புதுதில்லி

New Delhi

13.

பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழும் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தை ………என்கிறோம்.

A wide variety of plants and animals live in a particular habitat is known as________

a)

உயிர்க்கோளம்

Biosphere

b)

உயிரினப்பன்மை

Biodiversity

c)

பாறைக்கோளம்

Lithosphere

d)

சூழ்நிலைமண்டலம்

Eco system

14.

புவியில் காணப்படும் நீர் வளத்தின் இருபிரிவுகள்………

Water resources of the Earth can be divided into________

a)

ஆறுகள் மற்றும் ஏரிகள்

rivers and lakes

b)

நன்னீர் மற்றும் உவர்நீர்

fresh water and salt water

c)

நிலத்தடிநீர் மற்றும் பனிப்பாறை

ground water and glaciers

d)

பனிக்கட்டி மற்றும் ஊற்று

icecaps and Streams

15.

பொ.ஆ. மு 27-ம் வருடத்தில் தன்னை பேரரசன் என அழைத்துக் கொண்ட மன்னர் யார்?

Who called himself as Imperator in 27 BCE?

a)

மாரியஸ்

Marius

b)

ஜீலியஸ் சீசர்

Julius Caesar

c)

மார்க் ஆண்டனி

Mark Antony

d)

அகஸ்டஸ்

Augustus

16.

அரசாங்கம் அமைக்கவும், நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தப்படும் உரிமைகள்……..

……………are exercised in the formation and administration of a government

a)

சமூக உரிமைகள்

Social rights

b)

பொருளாதார உரிமைகள்

Economic rights

c)

அரசாங்க உரிமைகள்

Political rights

d)

கலாச்சார உரிமைகள்

cultural rights

17.

10 வயது பையன் பழைய காகிதங்களை சேகரிக்கும் இடத்தில் வேலை செய்கிறான். அவனை விடுவிக்க எந்த உரிமையைப் பயன்படுத்துவாய்?

A 10 year old boy working in waste paper mart. Which right you use to recover him?

a)

சமத்துவ உரிமை

Right to Equality

b)

சுரண்டலுக்கு எதிரான உரிமை

Right Against Exploitation

c)

சுதந்திர உரிமை

Right to Liberty

d)

அரசாங்க உரிமைகள்

Right to constitutional remedies

18.

தென்னிந்தியாவில் செல்வத்தை கவர்ந்து செல்வதையே முதன்மை நோக்கமாக கொண்டவர் யார்?

Whose primary objective was to plunder the wealth of south India?

a)

முகம்மது கோரி

Muhammad Ghori

b)

அலாவுதின் கில்ஜி

Alauddin khalji

c)

முகம்மதுபின் துக்ளக்

Muhammad bin Tughlaq

d)

அலாவுதின் பாமன்ஷா

Alauddin Bahman Shah

19.

ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் எது?

Which is the holy book of Zoroastrians?

a)

ஆவண நூல்

Source Book

b)

ஜென்ட் அவெஸ்தா

Zend Avesta

c)

தாவோ- டே- ஜிங்

Tao Teh Ching

d)

அஹுர மஸ்தா

Ahura Mazda

20.

இந்திய மனித உரிமைகள் ஆணையத்தின் சரியான ஆங்கில விரிவாக்கத்தை கண்டுபிடி

Find out the Correct Expansion of NHRC

a)

National Health and Rural Commission

b)

National Human Rights Commission

c)

National Human Rights Committee

d)

National Health and Rural Committee

21.

அக்பர் அரசவையை அலங்கரித்த இசைஞானி யார்?

Name the musician who adorned the court of Akbar?

a)

கம்பன்

Kamban

b)

சேக்கிழார்

Sekkilar

c)

தான்சேன்

Tansen

d)

இபின் பதூதா

Ibn Batuta

22.

புனித சோபியா ஆலயம் எங்கே அமைந்துள்ளது?

Where is St. Sophia Cathedral located?

a)

ஐரோப்பா

Europe

b)

எகிப்து

Egypt

c)

அர்ஜென்டினா

Argentina

d)

சீனா

China

23.

ஐ.நா. சபை எப்பொழுது உருவாக்கப்பட்டது?

When did the United Nations Organisation formed?

a)

1945, டிசம்பர், 10

10 December,1945

b)

1945, அக்டோபர் 24

24 October, 1945

c)

1948 டிசம்பர் 10

10 December,1948

d)

1945, அக்டோபர் 26

26 October, 1945

24.

தவறான இணையைக் கண்டுப்பிடி

Find out the wrong pair

a)

பிரம்மதேயம்- பிராமணர்களுக்கான மானியம்

Brahma deya- grants to Brahmins

b)

நகரம்- வரிவிலக்கு அளிக்கப்பட்ட நகரம்

Nagaram- Tax free town

c)

நாயக்- இராணுவ அதிகாரிகள்

Nayakas- Military officers

d)

பாளையக்காரர்கள்- படைகளுக்கு வீரர்களை வழங்குதல்

Palayakkarar- Supply manpower for the army

25.

மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத மன்னர்களை குறிப்பிடுக?

Find out the Magadha ruler who influenced by the teachings of Mahavira

a)

தன நந்தர்

Dhana Nanda

b)

கனிஷ்கர்

Kanishka

c)

பிம்பிசாரர்

Bimbisara

d)

காரவேலர்

Kharavela

26.

எந்த இரு வார்த்தைகள் சாராசென்ஸ் என்பதைக் குறிக்கிறது.

Which two words gives Saracens?

a)

சகாரா மற்றும் பாலைவனம்

Sahara and Desert

b)

சகாரா மற்றும் நஸின்

Sahara and Nashin

c)

சன்னி மற்றும் ஷியா

Sunni and Shia

d)

சசானிட் மற்றும் நஸின்

Sassanid and Nashin

27.

நீலக்கோளம் என்று பூமி அழைக்கப்படுவதற்கான காரணம்…………

The Earth is also called the Blue planet. Because________

a)

அளவுக்கதிகமாக நீரைக் கொண்டுள்ளது

It holds water in abundance

b)

சூரிய ஒளியின் எதிரொலிப்பினால்

of the reflections of the Sun

c)

காடுகளின் பரவல்கள்

of the distribution of forest

d)

பனிமூடிய மலைகள்

of the presence of Snow covered mountains

28.

உலகிலேயே மிக செழிப்பான மீன்பிடித்தளங்களில் ஒன்றான சீரானக் கடற்படுகை எது?

A uniform Zone of sea bed which has the richest fishing grounds in the world is_____

a)

கண்டச்சரிவு

continental slope

b)

கண்ட உயர்ச்சி

continental rise

c)

கண்டத் திட்டு

Continental shelf

d)

கண்டச் சமவெளி

Continental plain

29.

பாதுகாப்புத்துறை_______ல் உள்ளடங்கியுள்ளது.

Defense department comes under_________

a)

மத்திய பட்டியல்

Union list

b)

மாநிலப்பட்டியல்

State list

c)

மாநில மற்றும் பொதுப்பட்டியல்

State and Concurrent list

d)

பொதுப்பட்டியல்

concurrent list

30.

முதலாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது………….?

The first battle of Panipat was fought between……..?

a)

பாபர் மற்றும் இப்ராஹிம் லோடி

Babur and Ibrahim lodi

b)

அக்பர் மற்றும் இப்ராஹிம்லோடி

Akbar and Ibrahim Lodi

c)

அக்பர் மற்றும் சிவாஜி

Akbar and Shivaji

d)

ஔரங்கசீப் மற்றும் இப்ராஹிம்லோடி

Aurangazeb and Ibrahim Lodi