wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரை தெரிவு செய்க.


கவிதாவும் அமுதனும் சந்திக்க வேண்டும் என்று நினைத்த ரவீனா அக்கா, அவர்களைத் தேடி வந்த்தும் ஆச்சரியமடைந்தார்கள்.

a)

புற்றீசல் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

d)

நுனிப்புல் மேந்தாற் போல

2.

சரியான உவமைத்தொடர் யாது?


மேலோட்டமாக …..

a)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

புற்றீசல் போல

d)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

3.

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்பது.....

a)

மேலோட்டமாக

b)

மிகவும் தெளிவாகத் தெரிதல்

c)

கூட்டமாக

4.

பொருத்தமான உவமைத்தொடரை தெரிவு செய்க.


மக்கள் கூட்டம் அரங்கிலிருந்து வெளியேறியது.

a)

புற்றீசல் போல

b)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

c)

அழகுக்கு அழகு செய்வது போல

5.

பொருத்தமான உவமைத்தொடரை தெரிவு செய்க.


கவர்ச்சியாகவும் பொலிவாகவும் உள்ள ஒன்றை மேலும் அலங்காரம் செய்தல்.

a)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

b)

புற்றீசல் போல

c)

அழகுக்கு அழகு செய்வது போல

6.

பொருத்தமான உவமைத்தொடரை தெரிவு செய்க.


ஆழமாகவும் தெளிவாகவும் ஒன்றைப் பற்றி அறியாமல் பேசுதல்.

a)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

b)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

c)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

7.

பொருத்தமான உவமைத்தொடரை தெரிவு செய்க.


ஒரு செய்தி மிகவும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுதல்.

a)

புற்றீசல் போல

b)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

c)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

8.

பொருத்தமான உவமைத்தொடரை தெரிவு செய்க.


மனத்தில் நினைத்திருந்த ஒருவரை நேரில் கண்டு மகிழ்தல்.

a)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

c)

புற்றீசல் போல

9.

இன்று சினிமா திரையரங்குகளிலிருந்து ________________________________ மக்கள் கூட்டம் வெளிவந்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.

a)

புற்றீசல் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

10.

அப்பெண்மணி _______________________ அவள் புதிய நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தாள்.

a)

அழகுக்கு அழகு செய்வது போல

b)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

c)

புற்றீசல் போல