NEW
Font size
Worksheetsஉவமைத்தொடர்
Total questions: 8
Worksheet time: 6mins
மணியும் ஒலியும் போல
இணைந்தே இருப்பது / விட்டுப் பிரியாமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
மனத்தில் ஆழமாகப் பதிதல்
இலைமறை காய் போல
இணைந்தே இருப்பது / விட்டுப் பிரியாமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
மனத்தில் ஆழமாகப் பதிதல்
பசுமரத்தாணி போல
இணைந்தே இருப்பது / விட்டுப் பிரியாமை
ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்
மனத்தில் ஆழமாகப் பதிதல்
பெரியவர்கள் மணமக்கள் என்றும் பிரியாமல் பல்லாண்டு சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்தினர்.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
இளம் வயதில் நாம் கற்றுக் கொள்கின்ற நல்ல பழக்க வழக்கங்கள் நம் மனதில் ஆழப் பதிந்துவிடுவதால் இறுதிவரை நம்மை நல்வழிப்படுத்துகின்றன.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
முத்து ஓவியம் வரைவதில் கெட்டிக்காரன். ஆனால், அத்திறமையை அவன் யாரிடமும் காட்டிக் கொள்வதில்லை. அதனால், அவன் சிறந்த ஓவியன் என்பது யாருக்கும் தெரியாமல் போனது.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
இறைச் சிந்தனையை நம் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொண்டால் நம்முடைய எண்ணம், சொல், செயல் அனைத்தும் நல்லனவாகவே இருக்கும்.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் ஒற்றுமைப் பண்பை வலியுறுத்தி அவர்கள் வாழ வழிவகுக்க வேண்டும்.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பசுமரத்தாணி போல
