wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 9 history tamil medium

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஒல்லாந்தர் இலங்கைக்கு வந்த ஆண்டு எது

a)

1658

b)

1695

c)

1595

d)

1602

2.

ஒல்லாந்தர் ஆசியாவுக்கு வந்த ஆண்டு எது

a)

1400

b)

1495

c)

1595

d)

1602

3.

1602 இல் இலங்கைக்கு வந்த ஒல்லாந்து தளபதி தரையிறங்கிய துறைமுகம் யாது

a)

மட்டக்களப்பு

b)

அம்பாந்தோட்டை

c)

காளி

d)

யாழ்ப்பாணம்

4.

முதலாம் விமலதர்மசூரியன் ஐ சந்தித்த ஒல்லாந்து தளபதி யார்

a)

சிபல் த வேர்ட்

b)

ஸ்பில் பஜன்

c)

போர்த்துக்கேயர்

d)

ஜவுளி ஸ்வான்

5.

இந்தக் கோட்டை எங்கு அமைந்துள்ளது

a)

காளி

b)

யாழ்ப்பாணம்

c)

மன்னார்

d)

கண்டி

6.

இம்மன்னனின் அப்பா யார்

a)

இரண்டாம் நரேந்திர சிங்கன்

b)

முதலாம் விமலதர்மசூரியன்

c)

ஆறாம் பராக்கிரமபாகு

d)

செனரத்

7.

இரண்டாம் இராஜசிங்கன் காலத்தில் இலங்கைக்கு வந்த அந்த தூதுவர் யார்

a)

ஸ்பெல் பஜன்

b)

சிபெல் தே வேர்டு

c)

ஜெனரட் ஜெராட் அல்பர்ட்

d)

கலன் அல்பஸ்

8.

இரண்டாம் ராஜசிங்க மன்னனும் ஒல்லாந்தரும் சேர்ந்து போர்த்துக்கேயரை தாக்கிய கோட்டை யாது

a)

திருகோணமலை

b)

மன்னார்

c)

காலி கோட்டை

d)

மட்டக்களப்பு

9.

பின்வருவனவற்றுள் மன்னன் ஒல்லாந்தர் உக்கு வழங்காத பரிசில்கள் யாது

a)

மோதிரம்

b)

தங்கச் சங்கிலி

c)

சந்தனக்கட்டை

d)

தங்கப் பாதணி

10.

1638 ஆம் ஆண்டு உடன்படிக்கை என் மன்னனின் காலத்தில் நிலவியது

a)

முதலாம் விமலதர்மசூரியன்

b)

இரண்டாம் இராஜசிங்கன்

c)

பிலிப்

d)

இரண்டாம் விமலதர்மசூரியன்

11.

ஒல்லாந்தர் பின்பற்றும் மதம் யாது

a)

கத்தோலிக்கம்

b)

இஸ்லாம்

c)

புரட்டஸ்தாந்து

d)

கிறிஸ்தவம்

12.

ஸ்பானிய மன்னன் யார்

a)

முதலாம் பிலிப்

b)

தொன் பிலிப்

c)

இரண்டாம் பிலிப்

d)

மூன்றாம் பிலிப்

13.

இரண்டாம் இராஜசிங்கன் அதற்குப் பிறகு ஆட்சி செய்த மன்னன் யார்

a)

இரண்டாம் அக்க போதி

b)

இராஜாதிராஜன்

c)

இரண்டாம் விமலதர்மசூரியன்

d)

இரண்டாம் நரேந்திர சிங்கன்

14.

இலங்கையின் கடைசி சிங்கள மன்னன் யார்

a)

இரண்டாம் நரேந்திர சிங்கன்

b)

செனரத் மன்னன்

c)

ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன்

d)

இரண்டாம் இராஜசிங்கன்

15.

முதலாம் விமலதர்மசூரியன் ஆனால் துரதிஷ்டவசமாக இறந்த மன்னன் யார்

a)

இஸ் பில் பஜன்

b)

சிபில் தே வேர்டு

c)

ஜோ ரிஸ்வான்

d)

ஜெனரல் ஜெராட் ஹெல்பெட்

16.

இது எதை குறிக்கும்

a)

போர்த்துக்கேய வர்த்தகத்தை

b)

ஒல்லாந்த வர்த்தக சங்கத்தை

c)

ஆங்கிலேய வர்த்தக சங்கத்தை

d)

உலக வர்த்தக சங்கத்தை

17.

இஸ் பில் பஜன் எப்போது இலங்கைக்கு வந்தான்

a)

1602

b)

1638

c)

1604

d)

1595

18.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் மனைவி யார்

a)

அரசி விஷால்

b)

அரசி அங்கம்மா

c)

அரசி ரங்கம்மா

d)

அரசி விஜயகா

19.

போர்த்துக்கல் லிஸ்பன் துறைமுகத்தில விலை கொடுத்து வாங்கி ஐரோப்பியர் யார்

a)

ஸ்பானியர்

b)

ஒல்லாந்தர்

c)

போர்த்துக்கேயர்

d)

ஜாவா தீவில் உள்ளவர்கள்

20.

இஸ்பானிய ரின் கீழ் கட்டுப்பட்டு இருந்த ஐரோப்பியர் யார்

a)

ஆங்கிலேயர்

b)

போர்த்துக்கேயர்

c)

பிரான்ஸ் இயர்

d)

ஒல்லாந்தர்