Font size
WorksheetsMar Memory Verse
Total questions: 10
Worksheet time: 20mins
இந்த மாதத்தின் தலைப்பு?
Theme for this month?
Increasing Your Faith
Increasing My Faith
Increasing Faith
Increasing Our Faith
அவருடைய நாமத்தில் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். - யோவான் 1:12
Yet to all who did receive him, to those who believed in him, he gave the right to become children of God - John 1:12
True / சரி
False / தவறு
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான் - மாற்கு 10:52
“Go,” said Jesus, “your faith has healed you.” Immediately he received his sight and followed Jesus along the road. - Mark 10:52
இது என்ன அற்புதம் ? / What Miracle is this?
Jesus Heals a Blind Man at Bethsaida / பெத்சாயிதா குருடன் பார்வை அடைதல்
Jesus Heals the Blind / குருடன் பார்வை அடைதல்
Jesus Heals a Man Born Blind / பிறவி குருடன் பார்வை அடைதல்
Bartimaeus Receives His Sight / பர்திமேயு பார்வை அடைதல்
இந்த வாரம் எத்தனை மனப்பாட வசனம் முதல் ஆதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டது?
In this week, how many memory verses are taken from Chapter 1?
1
2
3
4
5
_____ நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, _____உண்டாகும் தேவநீதி _____ அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
For in the gospel the _____ of God is revealed, a _____ that is by faith from first to last, just as it is written: “The _____ will live by faith
விசுவாசத்தினாலே, விசுவாசத்திற்கென்று, விசுவாசத்தினால் /
Righteousness, Righteous, Righteousness
விசுவாசத்தினாலே, விசுவாசத்தில், விசுவாசத்திற்கென்று /
Righteousness, Righteous, Righteous
விசுவாசத்தினாலே, விசுவாசத்தினால், விசுவாசத்திற்கென்று /
Righteousness, Righteousness, Righteous
விசுவாசத்தினால், விசுவாசத்தினாலே, விசுவாசத்திற்கென்று /
Righteous, Righteousness, Righteousness
உங்கள் _____ _____ தேவன்மேலிருக்கும்படி, அவரை _____ எழுப்பி, அவருக்கு _____ கொடுத்தார் - 1 பேதுரு 1:21
Through him you believe in God, who raised him from the _____ and _____ him, and so your _____ and _____ are in God. - 1 Peter 1:21
Death, Glorified, Faith, Hope / விசுவாசம், நம்பிக்கை, மரித்தோரிலிருந்து, மகிமையைக்
Dead, Glorified, Faith, Hope / விசுவாசமும், நம்பிக்கையும், மரித்தோரிலிருந்து, மகிமையைக்
Death, Glorify, Faith, Hope / நம்பிக்கையும், விசுவாசமும், மரித்தோரிலிருந்து, மகிமையைக்
Dead, Glorify, Faith, Hope / நம்பிக்கை, விசுவாசம், மரித்தோரிலிருந்து, மகிமையைக்
பிதாவாகிய தேவனாலும், இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக
Grace and peace of God the Father and Christ Jesus our Savior.
True / சரி
False / தவறு
2,1,3,4
2,4,1,3
1,2,4,3
2,3,4,1
ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்
Therefore I tell you, whatever you ask for in prayer, believe that you have received it, and it will be yours.
These words were spoken to who?
இந்த வார்த்தைகள் யாரிடம் கூறப்பட்டது?
Disciples
Disciples and People
People
Things we saw this week?
இந்த வாரம் பார்த்தவை?
Prayer / ஜெபம்
Faith / விசுவாசம்
Grace / கிருபை
Peace / சமாதானம்
