wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அறுபத்து ஐந்தாயிரத்து தொளாயிரத்து இருபது ரிங்கிட் ஐம்பது சென்.

எண்குறிப்பில் ........

a)

RM 65 920.50

b)

RM 65 950.50

c)

RM 65 930.50

2.

256765க்கு வாங்கப்பட்ட மகிழுந்து,3 ஆன்டுகளுக்குப் பிறகு வாங்கிய விலையிலிருந்து 28% குறைக்கப்பட்டு விற்கப்பட்டது.மகிழுந்தை விற்றதன் மூலம் அடைந்த நட்டம் எவ்வளவு

a)

RM 71894.20

b)

RM 2330.90

c)

RM 71893.20

d)

RM 91874.20

3.

ரேயாவிடம் RM 50 உள்ளது. அது ஒரு மிதி வண்டியின் விலையில்  15\frac{1}{5}  பகுதியாகும்.அந்த மிதிவண்டியை வாங்க அவளுக்கு இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும்?

a)

RM150

b)

RM200

c)

RM250

d)

RM300

4.

2ஆயிரம் + 3 பத்து + 5 நூறாயிரம் + 6 நூறு +

2 ஒன்று + 1 பத்தாயிரம்=

a)

235 621

b)

512 632

c)

532 612

d)

321 562

5.

வங்கி பணம் என்ப து எது?

a)

அ) காசோலை

b)

ஆ) வரை வு

c)

இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்

d)

ஈ) மேற்கூறிய அனைத் தும்

6.

வங்கி பணம் என்ப து எது?

a)

அ) காசோலை

b)

ஆ) வரை வு

c)

இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்

d)

ஈ) மேற்கூறிய அனைத் தும்

7.

வங்கி பணம் என்ப து எது?

a)

அ) காசோலை

b)

ஆ) வரை வு

c)

இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்

d)

ஈ) மேற்கூறிய அனைத் தும்

8.

நிகழ்நிலை வங்கியை _________ என்று அழைக்கலாம்.

a)

மின்னணு வங்கி

b)

ரிசர்வ் வங்கி

c)

இணைய வங்கி

d)

கூட்டுறவு வங்கி

9.
மீனா RM28.50 ஒரு ஜோடி காலணி வாங்கினாள். மேலும், RM26.50 க்கு ஒரு சட்டை வாங்கினாள். அவள் செலுத்த வேண்டிய மொத்த பணம் எவ்வளவு?
a)
RM13
b)
RM22
c)
RM33
d)
RM55
10.
கார்த்திக் RM17 வைத்திருந்தான். அவன் தம்பி அவனைவிட RM3 அதிகமாக வைத்திருந்தான். இருவரிடமும் உள்ள மொத்த பணம் எவ்வளவு?
a)
RM17
b)
RM20
c)
RM37
d)
RM30