Font size
WorksheetsGrade 11 Maths Speed test 2
Total questions: 10
Worksheet time: 6mins
90°
45°
40°
24 = 16 என்பதை மடக்கை வடிவில் தருக
log24 = 16
log42 =16
log216 = 4
log164 = 2
log232 இன்பெறுமானம்காண்க
5
64
16
6
1.8l திரவத்தினால் 30ml கொண்ட எத்தனை போத்தல்களை நிரப்ப முடியும்?
16.66
6
60
54
ERROR எனும் சொல்லில் உள்ள எழுத்துக்களின் தொடையை எது?
{E, R, R, O, R}
(E, R, R, O, R)
{E, R, O}
(E, R, O)
ERROR எனும் சொல்லில் உள்ள எழுத்துக்கள் எழுதப்பட்ட அட்டைகளைக் கொண்ட பையியிலிருந்து எழுமாறாக ஒரு அட்டையை எடுக்கும் போது அது R எழுத்தாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது? (சரியான விடை/ விடைகளை தெரிவு செய்க)
31
61
63
21
S=2n(a+l) எனும் சூத்திரத்தில் l ஐ எழுவாயாக்கினால் கிடைப்பது,
l=n2S+a
l=2S+na
l= n2S+a
l= n+a2 S
(π=722)
வட்ட வடிவமான சில்லொன்று 5 சுற்றுக்கள் சுழலும் போது 660cm தூரம் செல்கிறது. சில்லின் ஆரையை காண்க.
7cm
14cm
21cm
ஒழுங்கான பல்கோணி ஒன்றின் புறக்கோணம் ஒன்றின் பெறுமானம் 70 ஆக முடியுமா?
ஆம்
இல்லை
உறுதியாக கூற முடியாது
6-10, 11-15,16-20 வகுப்பாயிடை கொண்ட எண் பரம்பலொன்றின் 11-15 வகுப்பாயிடையின் வகுப்பாயிடை கீழ் எல்லை, வகுப்பாயிடை மேல் எல்லை என்பவற்றை சரியாக தருவது,
11, 15
10, 16
10.5, 15.5
11.5, 15.5
