wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இருள் மற்றும் வெளிச்சம்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நான் _____ பட்டம் விளையாடி மகிழ்வேன்.

a)

இரவில்

b)

பகலில்

2.

புலி _________ விலங்குகளை வேட்டையாடி திண்ணும்.

a)

பகலில்

b)

இரவில்

3.

விவசாயி __________ தன் வயலை உழுது பயிர் செய்வான்.

a)

பகலில்

b)

இரவில்

4.

பறவைகள்___________ இறை தேடி திண்ணும்.

a)

வெளிச்சத்தில்

b)

இருளில்

5.

அழகழகான மின்விளக்குகளுடன் கேளிக்கை விளையாட்டு நடத்தப்படும்.

a)

வெளிச்சம்

b)

இருள்

6.

தீபாவளி அன்று வானவேடிக்கை நடத்தப்பட்டது.

a)

இருள்

b)

பகல்

7.

காலைக் கடன்களை முடித்துவிட்டு அம்மாவுடன் சந்தைக்குச் சென்றேன்.

a)

இரவில்

b)

பகலில்

8.

கடலாமைகள் ________ கரை ஒதுங்கி முட்டையிடும்.

a)

இரவில்

b)

பகலில்

9.

மாறன் _________ கால்பந்து பயிற்சி செய்தான்.

a)

வெளிச்சத்தில்

b)

இருளில்

10.

அனிதா _________ பள்ளிப் பாடத்தை செய்து முடித்தால்.

a)

இருளில்

b)

வெளிச்சத்தில்