Worksheetsகடமையுணர்வு [ஆண்டு 6] - ஆக்கம் திருமதி ந.சாந்தி தாஸ்
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சமூக நல விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டேன்.
a)
ஆம்
b)
இல்லை
2.
அரசு சாரா இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கல்விக் கருத்தரங்கில் கலந்து கொள்ள மறுத்து விட்டேன்.
a)
ஆம்
b)
இல்லை
3.
நாட்டின் சட்டத்திட்டங்களை மதித்து நடந்தேன்.
a)
ஆம்
b)
இல்லை
4.
பொது உடைமைகளைச் சேதப்படுத்தாமல் பயன்படுத்தினேன்.
a)
ஆம்
b)
இல்லை
5.
குப்பைகளை ஆற்றில் வீசினேன்.
a)
ஆம்
b)
இல்லை
6.
மரங்களை வெட்டாமல் பாதுகாத்தேன்.
a)
ஆம்
b)
இல்லை
7.
நாட்டு நலன் பணிகளைச் செவ்வனே செய்து முடித்தேன்.
a)
ஆம்
b)
இல்லை
8.
அரசு கொள்கைகளை மறுத்துப் பேசினேன்.
a)
ஆம்
b)
இல்லை
9.
பயன்மிக்க பரப்புரைகளில் விருப்பத்துடன் கலந்து கொண்டேன்.
a)
ஆம்
b)
இல்லை
10.
அரசு சட்ட திட்டங்களை மதித்து நடந்தேன்.
a)
ஆம்
b)
இல்லை
11.
நோய் தடுப்பு பரப்புரைகளில் கலந்துகொள்வது பயனற்ற செயல் என்று எண்ணுவேன்.
a)
ஆம்
b)
இல்லை
12.
மக்கள் பயனடையும் அரசுத் திட்டங்கள் வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்கினேன்.
a)
ஆம்
b)
இல்லை
100 %
