Worksheetsஇறை நம்பிக்கை பயிற்சி 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அண்டை வீட்டாரின் சமயச் சின்னத்தை மதித்துள்ளேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
2.
அண்டை வீட்டார் வழிபடும்போது தொலைக்காட்சி ஒலியைக் குறைத்துள்ளேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
3.
அண்டை வீட்டாரின் வழிபாட்டு இடங்களில் குப்பை போட்டதில்லை.
a)
ஆமாம்
b)
இல்லை
4.
அண்டை வீட்டார் வழிபடும்போது நண்பர்களோடு குறைந்த தொனியிலே பேசுவேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
5.
அண்டை வீட்டாரின் சமய நம்பிக்கைகளைக் கேலி செய்ததில்லை.
a)
ஆமாம்
b)
இல்லை
6.
அண்டை வீட்டார் இறப்பில் வழிபாடு செய்யும்போது அமைதியைக் கடைப்பிடித்ததில்லை.
a)
ஆமாம்
b)
இல்லை
7.
அண்டை வீட்டாரின் மதத்தை என்றும் மதிக்கமாட்டேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
8.
அண்டை வீட்டாரின் சமய நம்பிக்கைகளை மதிப்பதால் தீமையே விளையும்.
a)
ஆமாம்
b)
இல்லை
9.
அண்டை வீட்டாரின் நம்பிக்கைகளைக் கேலி செய்யலாம்.
a)
ஆமாம்
b)
இல்லை
10.
அண்டை வீட்டாரின் நம்பிக்கைகளைக் கேலி செய்தால் உறவுக் கெட்டு சண்டைச் சச்சரவு ஏற்படும்.
a)
ஆமாம்
b)
இல்லை
100 %
