Worksheetsஇலக்கியம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கவிச்சக்கரவர்த்தி நாடக ஆசிரியர் யார்?
a)
மு.வ
b)
கு.அழகிரிசாமி
c)
கு.அழகிரி
2.
கு.அழகிரிசாமி எப்பொழுது பிறந்தார்?
a)
23.09.1923
b)
5.7.2770
c)
5.7.1923
3.
கு.அழகிரிசாமி எப்பொழுது இறந்தார்?
a)
5.7.1923
b)
5.7.1970
c)
23.9.1923
4.
கு.அழகிரிசாமியின் அடை என்ன?
a)
சிறுகதை தந்தை
b)
சிறுகதை செம்மல்
c)
சிறுகதை மேதை
5.
கு.அழகிரிசாமி எங்குத் தனது கல்வியை மேற்கொண்டார்?
a)
கோவில் பட்டி வ.உ.சி உயர்நிலைப்பள்ளி
b)
உயர்நிலைப்பள்ளி
c)
கோவில் பட்டி ஊர்
6.
கு.அழகிரிசாமி சாமி ஆரம்ப காலத்தில் ஈடுபட்ட துறை?
a)
மருத்துவர்
b)
ஆசிரியர
c)
விரிவுரையாளர்
7.
கு.அழகிரிசாமி சாமி ஈடுபட்ட பத்திரிகை துறை?
a)
தினதந்தி
b)
சக்தி
c)
தமிழ்மலர்
8.
கு.அழகிரிசாமிக்குக் கிடைத்த விருது?
a)
சாகித்ய அகாடெமி விருது
b)
தமிழ்நாடு விருது
c)
முத்தமிழ் விருது
9.
கு.அழகிரிசாமி இயற்றிய படைப்புகள் எது?
a)
அன்பளிப்பு சிறுகதை தொகுப்பு
b)
கம்பராமயணம்
c)
அகல்விளக்கு
10.
கு.அழகிரிசாமியின் கொள்கை எது?
a)
சுதந்திரம்
b)
மொழிப்பற்று
c)
பாரதி கொள்கை
100 %
