wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

exodus last

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வழக்கு ஏதும் இருப்பின் யாரை அணுகுமாறு மலைமேல் ஏறிச் செல்லும் மோசே கூறினார் ?

a)

ஆரோன் , யோசுவா

b)

கூர் ,ஆரோன்

c)

ஆரோன் , நாதபு

d)

யோசுவா

2.

மோசே எத்தனை நாட்கள் மலையில் கடவுளோடு தங்கியிருந்தார் ?

a)

நாற்பது பகலும்

b)

நாற்பது இரவும்

c)

ஏழு நாட்கள்

d)

40 பகல் மற்றும் 40 இரவு

3.

எந்த மரத்தால் பேழை செய்யுமாறு கடவுள் மோசேயிடம் கூறினார் ?

a)

தேக்கு

b)

மூங்கில்

c)

சித்திம்

d)

வில்வம்

4.

என் முன் இம்மேசையின் மேல் ----------வைப்பாயாக

a)

பத்து கட்டளை

b)

கிண்ணங்கள்

c)

பொன்தோரணம்

d)

திரு முன்னிலை அப்பம்

5.

தொங்கு திரை ------- & -----------பிரிக்கும் என கடவுள் கூறினார் ?

a)

உடன்படிக்கைப் பேழை & உறைவிடம்

b)

ஒன்றும் இல்லை

c)

பலிபீடம் & உடன்படிக்கைப் பேழை

d)

தூயகம் & திருத்தூயகம்

6.

கூடாரத்தின் நுழைவதற்கான தொங்கு திரை எந்த நிறத்தில் இருக்குமாறு கடவுள் கூறினார் ?

a)

கருப்பு , நீலம்

b)

கருப்பு , கருஞ்சிவப்பு

c)

நீலம் , கருஞ்சிவப்பு

d)

மஞ்சள்

7.

உடன்படிக்கைப் பேழைக்கு முன்னுள்ள தொங்கு திரைக்கு வெளியே ------- இருக்கட்டும்

a)

பூச்செண்டு

b)

அணையா விளக்கு

c)

எரியும் மெழுகுவர்த்தி

d)

தூபகலம்

8.

யார் கடவுளுக்கு குருத்துவப் பணி செய்யுமாறு நியமிக்கப்பட்டார் ?

a)

யோசுவா

b)

மோசே

c)

ஆரோன்

d)

நாகாபு

9.

ஆரோனையும் அவன் புதல்வர்களையும் எத்தனை நாட்கள் திருநிலை படுத்தும் படி கடவுள் மோசேயிடம் கூறினார்?

a)

3

b)

5

c)

6

d)

7

10.

கடவுளின் திருவுளத்தை அறிவதற்கு குருக்கள் பயன்படுத்தும் இரண்டு பொருட்கள்

a)

மாணிக்கம் , நீலம்

b)

மரகதம் , புஷ்பராகம்

c)

ஊரிம் , தும்மிம்

d)

வெள்ளைக்கல் , கருப்புக்கல்

11.

உடன்படிக்கைப் பேழை செய்வதற்கு யாரை இறைஆவியால் நிரப்பி உள்ளதாக கடவுள் கூறினார் ?

a)

யோசுவா

b)

நவாபு

c)

ஆரோன்

d)

பெத்சலேல்

12.

எந்த நாளில் வேலை செய்பவன் கொல்லப்படவேண்டும் என்று கடவுள் கூறினார் ?

a)

ஓய்வு நாள்

b)

புனித நாள்

13.

ஆண்டவர் மோசேயிடம் எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ அவனை ----------- என்றார்

a)

அழித்துவிடுவேன்

b)

சுட்டெரிப்பேன்

c)

என் நூலில் இருந்து நீக்குவேன்

d)

தள்ளிவிடுவேன்

14.

ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை பகலில் நெருப்பு தூணாகவும் இரவில் மேகமாகவும் நின்று வழி நடத்தினார்

a)

சரி

b)

தவறு

15.

-----------------என்பதே ஆண்டவர் பெயர்

a)

சினம் கொள்ளாதவர்

b)

மன்னிப்பவர்

c)

வேற்று தெய்வ வழிபாட்டைச் சகிக்காதவர்

d)

சினம் கொள்பவர்

16.

ஆரோனின் நெற்றிமேல் முத்திரை பொறிக்கப்பட்ட வார்த்தை

a)

ஆண்டவர் காண்கிறார்

b)

ஆண்டவர் சந்திப்பார்

c)

ஆண்டவருக்கு அர்ப்பணம்

d)

பெரிய குரு

17.

கடவுள் மோசேயிடம் இஸ்ரயேல் மக்களைப் பற்றி எவ்வாறு கூறினார் ?

a)

மிகவும் அன்பானவர்கள்

b)

வணங்கா கழுத்துள்ள மக்கள்

c)

கட்டளை கடைபிடிப்பவர்கள்

d)

தூய்மையானவர்கள்

18.

மோசேயுடன் சீனாய் மலைக்கு சென்றது யார் ?

a)

வானதூதர்

b)

யோசுவா

c)

ஆரோன்

19.

What is this ?

a)

ஆரோனின் உடை

b)

குருக்களின் உடை

c)

ஏப்போது

d)

இவை அனைத்தும்